வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கார்டினல் கிட்டே சொல்லிப் பாருங்கோ.
தப்பி தவறி ஏசுவோ மேரியோ எழுந்து வந்தால் ஆதிமூல தொழிலில் இறக்கிவிட்டு காசுபார்த்து பாவமன்னிப்பு கூட கொடுப்பார்கள்...
"சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயத்துக்கு, 75.25 ஏக்கர் நிலத்தை இனாம் ஆணையம் வழங்கியது. மத சேவைக்காக, 1915ல் இந்த நிலம் வழங்கப்பட்டது". அப்புறம் எப்படி இது அரசு நிலம் ஆகும்? 1915 ல் தீர்வை எழுதி கொடுத்த பிறகு அதில் அவர்கள் சர்ச் கட்டினால் என்ன, ஸ்கூல் கட்டினால் என்ன அல்லது பிளாட் போட்டு விற்றால் என்ன? சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது.
கத்தோலிக்க பிரிவில் நிறைய தவறுகள் நடப்பதாகக் கூறி பிரிந்து உருவாக்கப்பட்டது புராட்டஸ்டண்ட் CSI சபை. அதுவே பத்துக் கட்டளைகளில் முக்கியமான திருடாதே எனும் கட்டளையை மீறுகிறது என்றால் அது எதற்கு? பிரிட்டிஷார் பாரத ஹிந்து அரசர்களின் சொத்துக்களை விதவிதமாக அபகரித்து அதனை தமது மதமாற்ற சபைகளுக்கு தானமாக அளித்துள்ளார்கள். அப்படிப்பட்ட பாவச்சொத்துக்களை திருப்பித் தந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். தவிர ஏற்கனவே திருச்சபையில் பொறுப்பு வகிப்பவர்கள் மீது அதே கிருஸ்துவர்களே முறைகேடு வழக்குக்களை போட்டுள்ளனர். பிஷப் மீதே MBBS அனுமதி ஊழல் கேஸ்?
என்னவோ இங்கிருக்கும் அந்நிய மதவாதிகளின் மத சொத்துகள் எல்லாம் அரேபியாவிலிருந்தும் ஜெருசலேத்திரிந்தும் பெயர்த்துக் கொண்டு வந்தமாதிரி ..அனைத்தும் ஹிந்துக்களின் சொத்து ..ஹிந்து கோவில்களின் சொத்து ..கொள்ளையடிக்க மதத்தீவிரவாதிகள் அந்த சொத்தையும் திருடி தங்களது அடிமைகளுக்கு பங்கு போட்டுக் கொடுத்தது. அதையும் ஒரு கும்பல் திருடிகிறது என்றால் எவ்வளவு கேவலம் பாருங்கள்
மதச் சிறுபான்மையினர் என்றால், அதிகாரமுள்ள அரசுகள் / அரசு அமைப்புக்கள் கூட கேள்வி கேட்கவே அஞ்சும் நிலை ........
இந்த லட்சணத்துல ஹிந்து மதத்தை எப்போதும் கேவலமா பேசறது . உங்க மதத்து அழுக்கை பாருங்கடா .
The Dioceses run parallel governments in their respective areas with the Bishops functioning as CEOs instead of being a spiritual heads. All the perceivable evils under the Sun are happening there with no restriction or inhibition. Being the hotbeds of immoral activities one can achieve anything with money or adjustments as the cases may be. While they run government aided educational institutions the admissions, appointments and transfers are effected for hefty sums with the highest bidder getting the slots. These diocese business houses must be brought under the government control and administration like the HR and CE department to maintain transparency and neutrality. It is said in The Book that Jesus entered the temple courts and drove out all who were buying and selling there. He overturned the s of the money changers and the benches of those selling doves. It is written, he said to them, My house will be called a house of prayer, but you are making it a den of robbers”
இந்த மோசடி இந்து முஸ்லீம், கிருத்துவ அணைத்து கோவில் நிலங்களிலிலும் அரசியில் வியாதிகள் இணைந்து மோசடி செய்கிறார்கள். நீதிமன்றம்தான் எதாவது செய்யவேண்டும். அரசை நம்பினால் அரசுதான் திருடனே
பெங்களூரு மெட்ரோ திட்டத்திற்கு ராணுவத்தின் நிலத்தை ஒரு திருச்சபை விற்றதாக புகார். அதாவது அரசின் சொத்தை அரசுக்கே விற்பனை. இதெற்கெல்லாம் பாவமன்னிப்பே கிடைக்காது.