உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.70 கோடி போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.70 கோடி போதைப்பொருள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் ரூ.70 கோடி மதிப்புள்ள 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு தென்மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி அரவிந்தன் தலைமையிலான அதிகாரிகள் விரைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c36d3nmn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மான் மற்றும் இப்ராஹிம், மன்சூர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் செங்குன்றம் அருகே குடோனில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anantharaman Srinivasan
ஜூலை 29, 2024 22:33

இந்தமாதிரி பெயர் கொண்ட ஆட்கன்தான் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.


Ramesh Sargam
ஜூலை 29, 2024 22:03

இலங்கை ராணுவத்தினரால் தமிழக இந்திய மீனவர்களுக்கு பிரச்சினை என்றால், உடனே பிரதமருக்கு கடிதம் எழுதும் முதல்வர், தன்னுடைய மாநிலத்தில், அதுவும் தலைநகர் சென்னையில், இப்படி போதைப்பொருள் இலங்கைக்கு கடத்தல் நடப்பதை தடுக்க யாருக்கு கடிதம் எழுதுவார். அல்லது கடத்தலை தடுக்கச்சொல்லி பிரதமர், முதல்வருக்கு கடிதம் எழுதினால், முதல்வர் உடனே நடவடிக்கை எடுப்பாரா?


vaiko
ஜூலை 29, 2024 22:49

போதை பொருள் சாப்பிட்டவன்தான் இப்படி பொருள் இல்லாத பதிவை போடா முடியும்


கணேஷ்
ஜூலை 29, 2024 21:00

காவி கலரில் கண்ணை மூடிய படி கடத்தல் களவாணிகளை மூடி மறைக்கும் காரணம் என்னவோ...?? விடியா அரசு ஆணையோ


R Kay
ஜூலை 29, 2024 20:58

சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் முக்கியமான hub விடியலின் குன்றியம்


Ramesh Sargam
ஜூலை 29, 2024 20:46

தமிழக முதல்வர் என்ன செய்கிறார்? தமிழக காவல்துறை என்ன செய்கிறது? போதைப்பொருள் இல்லா மாநிலமாக மாற்றுவோம் என்று சூளுரைத்த முதல்வருக்கு இதுபோன்ற கடத்தல்கள் தெரியாதா? அவருடைய இரும்புக்கரம் ஏன் இதுபோன்ற கடத்தல்களை தடுக்கவில்லை? இரும்புக்கரம் துரு பிடித்துவிட்டதா?


nagendhiran
ஜூலை 29, 2024 20:44

தமிழன் எதோ வயிற்று பிழைப்புக்கு கடத்துறான்? அதை இந்த ஒன்றிய அரசு கொஞ்சம் கூட இறக்க குணம் இல்லாமல் கைது செய்வது பாசிசம்? வண்மையாக கண்டிக்குறோம்? தமிழன் போதை பொருட்கள் கடத்தகூட உரிமை இல்லையா? ஆதி கூடிகள் போதை பொருட்கள் கடத்த உரிமை வழங்காத ஒன்றிய அரசை தமிழர்கள் சார்பாக வண்மையாக கண்டிக்குறோம்?


Duruvesan
ஜூலை 29, 2024 20:26

எந்தா விடியல் சாரே, நம்ம ஆட்களை சங்கி அரசின் கைக்கூலி கைது செய்து விடியலின் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சின்னு கடிதம் எழுது, அப்பால இது குஜராத்துல இருந்து வந்துச்சி, அமிட்ஷா தான் பொறுப்பு, சந்தேகம்னு கிளப்பி விடு, நம்ம ஆட்சில போதை, சாராயம், கொலை இதெல்லாம் கெடயாதுன்னு அப்பாவும் ராகுவும் விட்டு ஸ்டேட்மெண்ட் குடுக்க சொல்லுங்க


P. VENKATESH RAJA
ஜூலை 29, 2024 20:13

போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை