வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ரிலீசாக போகும் ஜனநாயகம் படத்தில் ஓப்பனிங் சோவின் முதல் பத்து டிக்கெட்டுக்குள் வாங்கியவர்களுக்கு தான் அறங்காவலர் பதவி ஒருவேளை கூட்ட நெரிசலில் முட்டி மோதி யாரேனும் இறந்து போனால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அந்தப் பதவி வழங்கப்படும் அதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை ஆகவே அரசாங்க பதவிகளை யாரேனும் விரும்பினால் அவர்கள் முதலில் தங்களை ஒரு சிறந்த சினிமா பைத்தியங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்
மக்கள் ஒன்று சேர்ந்து உயர்நீதிமன்றத்தில் அறங்காவலர் நியமனத்திற்கு தடை உத்திரவு பெறுங்கள் ஹிந்து வழிபாட்டுத்தலங்கள் பற்றிய எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் .சட்டம் படித்த பக்தி உள்ளவர்கள் யாரும் முன்வரவேண்டும் .இதுதான் சுலபமாக அரசிடமிருந்து கோவில்க்ளை மீட்கும் வழி .
யாரைப் போடட்டாலும் ஆட்டை தான். ராமர் கோவிலில் தான் பாக்குறோமே.
சீக்கிரம் விடியல் பெருச்சாளிகளை வீட்டுக்கு அனுப்புங்க.
மக்கள் பணி போக இறை பணியும் என்ற ஆற்று வெள்ள ஆர்வத்தை பார்த்து அம்பலத்தானே ஆடி போய்விடுவார். இந்த ஆர்வம் ஹிந்து இறை பணிக்கு மட்டுமா இல்லை கிருத்துவ, , இஸ்லாமிய இறை பணிக்கும் சேர்த்தா என்பதை நிருபர் விசாரித்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
சேகர் பாபுவால் நியமிக்க்ஸ்பட்ட சிவம் என்ற பெயரில் ஆணும், மங்கையற்கெல்லாம் அரசி என்ற பெயரில் உள்ள இரு க்ரிப்டோ கிருத்துவர்களும் இன்னும் ஹிந்து அறநிலைய பணியில் இருக்கிறார்களா ?
காசேதான் கடவுளடா அது கடவுளுக்கும் தெரியுமாடா..
அறங்காவலர் போர்வையில் கோயில் சொத்தை ஆட்டைய போடுவர்
எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத உண்மையான கடவுள் பக்தி கொண்ட சனாதனிகளுக்குத் தான் அறங்காவலர் பதவிகள் கொடுக்கவேண்டும்.
இராமாயணத்தில் ஒரு குட்டிக்கதை வழக்கத்தில் உள்ளது.
மேலும் செய்திகள்
27 கோவில் அறங்காவலர் பதவி விண்ணப்பிக்க அழைப்பு
03-Jul-2026