வாசகர்கள் கருத்துகள் ( 23 )
உளறுவது என்று முடிவு செய்து விட்டதால் எதையும் ஆதாரம் இல்லாமல் பேசுவது வழக்கம். நீட் முன் பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள் விபரம் வெளியிட்டுப் பேச வேண்டும்
காங்கிரஸ் தானாகவே இதைச் செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி தான். ஊழல் காங்கிரஸ் நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்றால் சூரியன் மேற்கில் உதிக்க வேண்டும்
என்னது ஸ்டாலின் அவர்களுக்கு ராகுல் கடிதம் எழுதினாரா...நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று உதவாத நிதி சொன்னதை நம்பி கடிதம் எழுதி விட்டார் போல் தெரிகிறது.... இப்படியே இருவரும் மாற்றி மாற்றி கடிதம் எழுதி கொள்ள வேண்டியது தான் !!!
நளினி சிதம்பரம் என்பரை தெரியுமா பப்பூ அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியாவது தெரியுமா காங்கிரஸ் மத்தியில் திமுக மாநிலத்தில் ஆண்டபோதுதான் காந்தி செல்வன் அமைச்சர் கைநாட்டு போட நீட் நிச்சயம் நடந்தது அதாவது தெரியுமா
Rahul bhai , Do you still think our rural students are able to pay 1 crore for a medical seat in a private medical college . Do you know why NEET was brought by Congress Government ?
கொலம்பஸ் கண்டு பிடித்து விட்டார். உளறல் மன்னன்
வரை முறை இல்லாமல் பேசும் காங்கிரஸ் தலைவரே, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வே வந்தது என்றாவது உங்களுக்கு தெரியுமா? நீட் தேர்வை ரத்துசெய்யமுடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியதாவது உங்களுக்கு தெரியுமா?
காவேரி தண்ணி வாங்க வக்கில்லை..... இதற்கு பல முட்டு
இம்மாதிரி பொய்யான தகவல்கள் சொல்வதை நிறுத்துங்கள், கிராம மக்கள், மாணவர்கள் இதனை சொல்லட்டும் அவர்களாவே.
என்னைய்யா இன்னும் கிராமம் கிராமம் ன்னு ஓட்டிக்கிட்டு. கிராமத்தன்ன என்ன. உலகம் தெரியாமலா இருப்பான். இன்டர்நெட் அதுவும் jio வந்த பின் இந்தியாவில் எதுவும் கிராமம் இல்லை. பிஹாரில் இருந்து தமிழ்நாடு வேலை தேடி வர்றானே. உலகம் தெரியாமலா இருப்பான். கருமம்டா சாமி. இந்த மாதிரி aargue கோர்ட்டும் ஏற்றுக்கொள்வது தான் வேதனை.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
5 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
5 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
9 hour(s) ago | 5
உயருது உருட்டு உளுந்து
9 hour(s) ago