வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பல் பிடுங்கி பல்பர் தமிழன் கிடையாது. அவன் தப்பிக்க லாம். ஆனால் இங்கு கதை வேறு.
the police who did the murder should be dealt with an iron fist. maximum punishment and withdrawal of all pension benefits should be done. These dogs need to learn civic way of living life. How can they murder innocent people. unacceptable
முக்கிய குற்றவாளி அப்ரூவராக மாறுவதால் மன்னிப்புக் கிடைத்துவிடாது. ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் ஜாம் ஜாம் னு பதவிகளில் தொடருகின்றனர். பல்லு பிடுங்கி பல்பீர் கூட தப்பித்து விட்டார். அது போல இவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கலாம். இது விடியல் நாடு அல்லவா?.
ஒரு குற்றம் நடந்தே எத்தனை வருஷம் ஆகுது. justice delayed is justice denied. ஒரு பைசாவுக்கு லாயக்கு இல்லாத நீதிமன்றங்கள் நீதிபதிகள் கொஞ்சமாவது...
மந்திரியாக இருந்தால் என்ன குற்றம் செய்து இருந்தாலும் கோர்ட் அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கும், அவர்களுக்கு ஏன் பதவி பிராமணம் செய்து வைக்கவில்லை என்று கேட்க்கும். இதுவே ஒரு சாதாரணன் என்றால் நான்கு வருடங்கள் ஆனாலும் அவர்களுக்கு ஜாமீன் கொடுக்க மறுக்கும். என்னங்க உங்கள் சமத்துவம்?
Good move welcome inspector be honest god is watching you n all…
ஒடிசாவில் ஜீப்பில்உயிருடன் இரண்டு குழந்தைகளை ,கிரகம் ஸ்டேன்ஸோடு எரித்து கொன்ற குற்றவாளியை விடுதலை செய்தார்கள்
திருடன் ...
மக்களுக்கு கெட்டது செய்ய கூட்டா நிறைய பேர் ஒண்ணா சேர்ர காவலர்களிடையே அநீதியை எதிர்த்து சாட்சி சொல்ல வர்றவருக்கு வாழ்த்துகள். இத்தனைக்கு காணாமல் போன நகைகள் எங்கே. .
முக்கிய குற்றவாளி அப்ரூவர் ஏன்றால் யாரை தண்டிப்பது தவிர இதில எல்லா, கண்டுபிடிக்க பட்டுவிட்டதே எதேர்க்கு அபரூவேர்
அப்ரூவர் என்று சொல்லி எளிதாக தப்பித்துக்கொள்ளலாம் என்பதற்காக போடும் நாடகம்