வாசகர்கள் கருத்துகள் ( 17 )
Drug is an international problem,at france the govt is struggling hard to fight against drug trafficking. But no success. The
என்னது தமிழ்நாட்டில் கஞ்சா குடிக்கிகள் இல்லையா!!!எவ்வளவு பச்சை பொய்....எப்படி துணிந்து இப்படியெல்லாம் பேசவருது திமுகவால்....
அண்ணாமலை சார், மக்களை மதுவில் இருந்து காப்பாற்ற அனைத்து டாஸ்மாக் கடைகளை மூடுவோம் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்ற மக்கள் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.
சிவநாயகம் இருநூறு வாங்காமாட்டேன் என்று சத்தியம் செய்யனும்...செய்வாயா....
வடக்கேருந்து வரும் கஞ்சா கடத்தலை தடுக்க துப்பில்லை.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் 3 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்ப்பு .......இதை கண்டு, நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் பலரும் அதிர்ச்சி ..இந்த செடி வடக்கிலிருந்து நடந்து வந்ததா ..
அப்போ மத்திய அரசு கிட்ட பேசி கஞ்சா விளையற மாநிலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க வைங்க அண்ணாமலை! வெறும் அறிக்கைகள் தமிழ்நாட்டிற்கு உதவாது?
மனசாட்சி இருந்தா செய்ங்க! நக்சல் ஒழிப்பெல்லாம் செய்யும் போது கஞ்சாவை மத்திய அரசு மூலமாக செய்ய முடியாதா?
ஜாபர் சாதிக் போன்ற பல பேர் திமுக வாதிகள். அரிசி பருப்பு கூட ரேஷனில் கிடைக்காமல் போகலாம் ஆனால் கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. சமூகம் எல்லோரையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த கஞ்சா புழக்கம் எப்ப தமிழ் நாட்டுக்கு வந்தது என்று அண்ணாமலைக்கு முதலில் தெரிவியுங்கள்!
Health minister is lying and he should be sacked
முன்தரா port என்று தனியார் மயமோ அன்றில் இருந்து தான் இந்த நிலை
கஞ்சா பழக்கத்தில் , வட இந்தியர்கள் எப்பிடி , பெண்களே cigarate அடிப்பதை சென்னை தெருக்களில் பார்க்கலாம் , சோழிங்கநல்லூர் ஏரியா எல்லாம் அவர்கள் ஆக்கிரமிப்பு தான் , மற்றும் சென்னையில் ஸ்பா தொழில் அதிகம் செய்வது மார்வாடிக்கலே, வெள்ளைய இருப்பவன் நல்லவன் என்ற எண்ணம் தமிழகத்தில் உள்ளது ,ஒன்று அதிமுகவுடன் கூட்டணி இருக்கா இல்லையா என்று தெளிவு படுத்துங்கள் , இல்லை என்றால் நாம் தமிழர் இல்லை விஜய் போன்றோர் தலைமையில் தேர்தலை சந்தியுங்கள் , தனித்து பிஜேபி வருவது மக்களுக்கு புடிக்கவில்லை