கல்வி உதவித் தொகை
சென்னை: கிண்டி பொறியியல் கல்லூரியில், 1957-1961ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள், (இடமிருந்து) விஸ்வநாதன், லவக்குமார், சாரி, கிருஷ்ணசாமி, ரங்காச்சாரி, பட்டாபிராம் ஆகியோர், அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக 12.5 லட்ச ரூபாய்க்கான காசோலையை அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் மன்னர் ஜவகரிடம் வழங்கினர்.