உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு

சிங்காரப்பேட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், மிட்டப்பள்ளி அருகே, கொட்டுகாரன்பட்டியை சேர்ந்த ரகு மகன் வருண், 12. அரசுப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன். பள்ளி விடுமுறை என்பதால், நண்பர் ஒருவருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் மீன் பிடிக்க நேற்று முன்தினம் காலை சென்றார். எதிர்பாரதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த வருண், நீரில் மூழ்கி பலியானார். சிங்காரப்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !