உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் ஆறுகள்

அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் ஆறுகள்

அறிவியல் ஆயிரம்செவ்வாயில் ஆறுகள்பூமிக்கு அடுத்து உள்ள செவ்வாய் கோள் பற்றி பல நாடுகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. 15 ஆயிரம் கி.மீ., நீளமுள்ள, 300 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆற்றுப்படுகை செவ்வாயின் 'நாச்சிஸ் டெரா' பகுதியில் இருந்துள்ளது என இங்கிலாந்தின் திறந்தவெளி பல்கலை, பிரிட்டன் விண்வெளி மைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது இந்தியாவின் கங்கை ஆற்றை விட நீளமானது என தெரிவிக்கின்றனர். 150 கி.மீ., நீளமுள்ள குறுகிய ஆறுகளும் இருந்தன. இது மழை அல்லது பனிப்பொழிவின் காரணமாக இருக்கலாம் என ஆய்வு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை