உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வாபஸ்

 முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வாபஸ்

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, மத்திய அரசின் 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு அளித்தனர். முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறித்து, மத்திய புலனாய்வு அமைப்புகள் ஆய்வு கூட்டம் நடத்தின. இதில் எடுத்த முடிவின்படி, பன்னீர்செல்வத்திற்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது, 'எக்ஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டு, இரு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பன்னீர்செல்வம் தற்போது தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sridhar
செப் 15, 2026 14:15

நாடெங்கும் செய்யப்படும் இத்தகைய வீண்செலவுகளை மிச்சப்படுத்தினால், அப்பணத்தை வைத்து கழிவுப்பொருட்களை பதப்படுத்தி பயோகாஸ் தயாரிக்க ஏற்பாடு செய்யலாம்


Sridhar
செப் 15, 2026 14:15

நாடெங்கும் செய்யப்படும் இத்தகைய வீண்செலவுகளை மிச்சப்படுத்தினால், அப்பணத்தை வைத்து கழிவுப்பொருட்களை பதப்படுத்தி பயோகாஸ் தயாரிக்க ஏற்பாடு செய்யலாம்


Saran
செப் 15, 2026 09:46

Waste of public money by protecting useless politicians


sankaranarayanan
செப் 15, 2026 05:07

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு அளித்தனர். எதற்காக இவருக்கு பாதுகாப்பு பாமர மக்களை அல்லவா இவர் பாதுகாக்க வேண்டும் கட்சியில் எந்த தகுதிக்கும் லாயக்கே இல்லாத இவருக்கு இத்தனை நாட்கள் பாதுகாப்பு கொடுத்ததே தவறு உடனே வாபஸ் பெறுங்கள் மக்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை