வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இப்பொழுதெல்லாம் முன்னர் போல் விரைவாக நிதி திரள்வதில்லை. எனவே 9 நாட்கள் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது.
நாமும் நின்றால் ஏதாவது ஒரு கட்சி நிமிடம் சுவீட் பெட்டி கொடுக்கமாட்டார்களா என்கிற ஆதங்கம்தான். ஒன்றும் பலிக்கவில்லை போல் தெரிகிறது. பாவம் இவரை நம்பி நிற்கும் வேட்பாளர்கள். டெபாசிட் பணமாவது கிடைக்குமா என்பதை கொஞ்சமாவது யோஜனை செய்திருப்பார்களா?
Noise pollution
தேர்தலுக்கு தேர்தல் கொண்டாட்டம்தான் ...
உணர்ச்சிபூர்வமான கோபம் கொந்தளிக்கும் நகைச்சுவை உரையை தொகுதி மக்கள் 9 நாள் கண்டுகளிக்கலாம். மக்களுக்கு நேரம் போக வெண்டுமே
ஆமா அப்படியே ஜெயித்து கிழிக்க போறீங்க. நீயும் தேர்தலுக்கு கஜகர்ணம், கோகர்ணம், அதாவது யானை, மாடு தடுக்கி விழுந்து பல்டி அடிக்கும் போது நமது மனம் பதைபதைக்குமே அதுபோல கத்துகிறேங்க. ஆனால் ஒருபய கூட நம்ப மாட்டேங்கிறார்.
தட்டு தம்ளர் கட்சி தல சீமான் திரள் நிதி என்ற பேர்ல வாங்கிக் குவிக்கும் உருட்டு நிதி, அதனை வைத்து வாங்கிக் குவிக்கும் சொத்துக்கள், ஆடம்பர கார்கள். அமலாக்கத் துறை கண்காணிப்பு அவசியம்
சீமானிடம் உள்ள ஆணித்தரமான, உணர்வுப் பூர்வமான பேச்சு மிகவும் வரவேற்க தக்கது. அதேவேளையில் அடுத்த நாட்டு பிரச்சனையில் உள்ள ஈடுபாட்டை குறைத்து, தமிழக பிரச்சனைகள் மீது அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பாவம் அந்த தொகுதி மக்கள்.
டம்ளர் கட்சிக்கு நிரந்தர தலைவர் சைமன் என்கிற மலையாளத்து முன்னாள் இயக்குனர். தீம்க்காவிடம் பெட்டி வாங்கி தமிழகத்தில் பெரும்பான்மையினர்களுக்கு போகும் ஓட்டுக்களை சிதறடிக்க ஏற்படுத்தப்பட்ட ஹைடெக் வியூகம். சிறுபான்மையினர் ஒட்டு தீமக்காவுக்கு இல்லை என்றால் இது தீமக்காவுக்கு பின்னடைவுதான்.
மேலும் செய்திகள்
பழனிசாமி 6 நாட்கள் பிரசாரம்
19-Sep-2026