வாசகர்கள் கருத்துகள் ( 30 )
Cash ,liquor ,Beef biryani incentive Recruitment ,posting ,promotion blackmail How we can expect democracy to function
டில்லி மக்களைப் போல தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவில்லை.அப்படி இருந்தால் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று இருக்காது.மக்கள் அனுபவியுங்கள்.
மிக்ஸர் சாப்பிடுவதற்கு பதில் அல்வா சாப்பிடுகிறார்...... எதற்கும் உதவாத இந்த ஆட்சி இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் !!!
குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் பொறுப்பு அரசு நிர்வாகத்துக்கு இருந்தாலும் கலாச்சார சீரழிவுக்கு காரணம் திராவிட மாடல் சிந்தனைகள்தான். மாடல் கலாச்சாரத்தில் அரை நூற்றாண்டாக தமிழம் ஊறித்திளைத்து இருக்கிறது. கூடுதலாக ஒழுக்கமற்ற திராவிடக்குப்பைகள் பற்றி பாடத்தில் சேர்த்திருக்கிறார்கள். அதெல்லாம் இன்னும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கச்சத்தீவு, காவிரி, முல்லைப்பெரியார், ஸ்டர்லைட், மீத்தேன்- இப்ப லேட்டஸ்டா டங்ஸ்டன்- இப்படி ஏகப்பட்ட அல்வா கொடுத்த ஒரே பார்ட்டி நம்மாளுதான்.
தமிழக மக்களுக்கு தினசரி அல்வா கொடுக்கும் முதல்வர்.
வெத்துவேட்டு வாய்ஜாலத்தை வைத்து திமுகவினர் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளனர். 1000 தலைமுறைக்கு மேலும் வருகிற மாதிரி சொத்துக்களை சுருட்டி விட்டனர். அதனால அதே பாணியில், வாய் சவடால் விட்டு சீமாண்டி கட்சியை வளர்த்து ஆட்சிக்கு வந்து சுருட்ட பார்க்கிறார். சினிமாக்காரன் என்பதால் எதுகை மோனை, போட்டு, பொய், புனைசுருட்டுடன் கலர்புல்லா புளுகி மக்களை முட்டாளாக்கிவிட துடிக்கிறார். திமுகவின் பாணியில் திமுகவை தாக்குவது, மனதிற்கு ஆறுதல் அளித்தாலும், தமிழக மக்கள் இந்த மாதிரியான கூமுட்டை அரசியல் வியாதிகளை வளர விட கூடாது.
தமிழக முதல்வர் அல்வா சாப்பிட்டால் பாஜக உதிரிகளூக்கு எப்படி கசக்கிறது
திமுகவை வலுமையுடன் எதிர்க்க, ஒழிக்க சீமான் பிஜேபியில் இணைந்து பணியாற்ற வேண்டும். பிஜேபியின் கருத்துக்களை சொல்லி, ஸ்டாலினிடம் பணம் வாங்கிக்கொண்டு, திமுகவை திட்டி, ஸ்டாலின் எதிர்ப்பு ஓட்டுக்களை பிரித்து ஸ்டாலினை ஜெயிக்க வைக்க சீமான் நாடகம் ஆட கூடாது. இவர் ஒரு அசாத்திய நடிகர். ஏகே எழுபதினாலு சுட்டேன், ஆமை ஓட்டை திருப்பிபோட்டு படகு ஓட்டினேன். இட்லிகுள் ஆமைக்கறியை வைத்து கெட்டிச்சட்டினியோடு மதிவதனி ஊட்டிவிட்டார். பிரபாகரன் என் மார்பிலே தூங்கினார் என்று விதவிதமா கதை சொல்லி லட்சக்கணக்கான மூளைவளர்ச்சியற்ற குருட்டு தம்பிகளை நம்பவைத்துள்ளார். ஒரு படி மேலாக சென்று திருப்பதியில் ஜாங்கிரி என்பது போன்று தம்பி சே குவாரா என்று சே குவாராவை கூட இவரது தம்பியாக மாற்றிவிட்டார். அதையும் குருட்டு தம்பிகள் உண்மையென நம்புகிறார்கள்.
ஏற்கனவே அதில்தானே இருக்கார்.தனித்து நிற்பேன் என்று ஓட்டுக்களை பிறிப்பது இவர் அஜென்டா...பேசாமல் பிஜேபி கூடவே சேர்ந்துவிடலாம்.
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள் என்று முழங்கும் இவரின் வாழ்க்கையில் சீரழிந்த விஜயலக்சுமியின் கதறலுக்கு பதில் என்ன ?
ந்யூஸ் ரீடர் ..... அதுவும் சிறுபான்மைப் பெண்மணி ..... அவரின் நிலை என்ன ஆச்சு ?
Mr amla ASOKAN, pl discuss with your family members especially with women in your family....