வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வாசகர்கள் யாராவது உங்களுக்கு தெரிந்த சட்டமன்ற உறுப்பினர் இருந்தாலோ அல்லது உங்களால் தொடர்பு கொள்ளமுடியும் என்றாலோ அவரைவிட்டு ஒரு கேள்வியை கேட்கச்சொல்லுங்கள் . அரசு ஹிந்து கோவில்க்ளை நிர்வகிப்பது அறநிலைய துறை சட்டத்தின் எந்த பிரிவின் படி என்று தெளிவு படுத்த சொல்லுங்கள் .துறை அமைச்சரால் சொல்லமுடியாது .கேட்டுப்பாருங்கள் .
வெட்டி செலவு . தமிழ்நாடு தேர்வு ஆணையம் எதற்கு ?. கலைத்து ஆகி விட்டதா .
எல்லாம் சரி .இவைகளை எல்லாம் எந்த பணத்தில் செய்யபோகிண்றீர்கள் ?மக்கள் வரிப்பணத்தில் இருந்தா?அப்படியென்றால் அது அரசியலமைப்பு சட்டம் பிரிவு 27 க்கு புறம்பானது என்று உங்களுக்கு அறிவுறுத்த சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்தீர்களா ? இல்லை எல்லாமே கோவில்களின் வருமானத்தில் ருந்துதான் செய்யபோகிண்றீர்கள் என்றால் அதற்க்கு அரசுக்கு எங்கிருந்து அனுமதிகிடைக்கின்றது ?அந்த சட்டப்பிரிவை சட்டசபாயில் தெரிவு படுத்துவீர்களா?அல்லது கோவில்கள் எல்லாம் அரசுடைமையா ?அரசுடமையென்றால் அன்றாட பணவரவுகள் மற்ற துரையைப்போலவே நேரிடையாக அரசு கஜானாவுக்கு வராதது ஏன் ? தனியார் பள்ளிகளுக்கெல்லாம் அரசால் வழங்கப்படும் பொருளாதார உதவிகள் எல்லாம் கோவில்களின்மூலம் நடத்த படும் பள்ளிகல்லூரிகளுக்கும் வழங்கப்படுகிறதா ?அதை பெறுவதற்கு உஙக்ளின் முயற்சி என்ன ? கோவில்களினினால் நடத்தப்படும் பாள்ளிகள்,கல்லூரிகள் எல்லாம் இலவசமாக இருக்கவேண்டும் ,அப்படி இருக்கும்போது மாணவர்களின் கட்டணத்தில் சலுகை என்கிறீர்களே அது ஏன் ?கோவில்களினால் நடத்தப்பட்டு கல்விக்கூடங்களை தனியார் நடத்துவதுபோன்று லாப நோக்கில்தான் நடத்தப்படுகிறதா ? அறநிலைய துறை சட்டத்தில் ஹிந்து கோவில்க்ளை அரசு நடத்தும் ,அரசுக்கு அனுமதியளிக்கும் சட்டம்பிரிவு எதுவுமே எனக்கு தென்படவே இல்லையே அந்த பிரிவு எது என்று சொன்னால் தெளிவுபடும் . கோவில்களின் சேவைகள் பற்றிய தகவல்க்ளை உங்களின் மீன்னஞ்சல் விலாசத்தை கொடுத்து அனுப்பும்படி வேண்டுகோள் செய்தித்தாள்களில் வந்தது .உங்களுடைய வேண்டுகோளுக்கிணங்க நானும் சில ஆலோசனைகளை மின்னசல்மூலம் அனுப்பினேன் . அது ஏற்புடையதா இல்லையா என்பதற்கு அப்பாற்பட்டு அது பெறப்பட்டதாகக்கூட ஒரு ஒப்புதல் அளிக்கப்படவில்லையே இதுதான் உங்களின் பணிசெய்யும் வழக்கமா ? இப்போது ஒரு வேண்டுகோள் என்னவென்றால் ஒரேஒருமுறை அறநிலையத்துறை சட்டத்தில் எந்த பிரிவின் அதிகாரப்படி நீங்கள் கோவில்களின் நிர்வாகத்தை நடத்துகிண்றீர்கள் என்று சட்டசபையில் தெளிவுபடுத்தினால் மக்களுக்கு தெளிவு பிறக்கும் .இல்லையென்றால் யாராவது கேள்விகேட்டு பெறவேண்டும் .
வாரியம்
திருக்கோவில் பணியிடங்களை நிரப்ப, வாரியம் அமைப்பது வரவேற்க தக்கது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் கோவில் பணியிடங்கள் பலவும், அதன் தரத்துக்கு ஏற்ப லட்சங்களில் விலை போனது. இந்த விற்பனையில் கோவில் அறங்காவலர்கள் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் பலர் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.