உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்வப்பெருந்தகை மீது உள்ள வழக்குகள் பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை

செல்வப்பெருந்தகை மீது உள்ள வழக்குகள் பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டவர் காங்.கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை என பா.ஜ., மாநில தலைவர் அண்ணமாலை குற்றம்சாட்டியுள்ளார்.2001ம் ஆண்டிலிருந்து செல்வபெருந்தகை மீது போடப்பட்ட பல்வேறு குற்றவழக்குகளை பட்டியலிட்டு அண்ணாமலை ‛‛எக்ஸ்'' வலைதளத்தில் கூறியது,https://www.youtube.com/embed/d82LAuVd1xkதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை :ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி 2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e) 2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 - கொலைமுயற்சி2003வழக்கு எண் 138/2003 - தாக்குதல்2003வழக்கு எண் 277/03 - கொலை மிரட்டல்2003வழக்கு எண் 451/2003 இபிகோ 324 - பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 - கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 - கலவரம் செய்தல், இபிகோ 148 - பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 - கொலைமிரட்டல்கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு. குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? அவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பதிவேற்றியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 119 )

M Ramachandran
ஆக 08, 2024 11:33

பெயரில் தான் பெருந்தகை. செயலில் ரவுடி. காங்கிரஸின் தலைவன். இப்படி ஒரு கட்சி.


raju
ஆக 01, 2024 13:03

அப்படியே ..அமித் ஷா மீது உள்ள குற்றங்களின் பட்டியலையும் மற்ற பிஜேபி தலைவரால் கல் மீது உள்ள வழக்கு பட்டியலையும் வெளியிட்டு ..எல்லா கட்சியில் உள்ள குற்ற பின்னணி உள்ளவர்களை அரசியலில் இருந்து நீக்க மோடிஜி க்கு அழுத்தம் கொடுத்து சட்டம் கொண்டு வந்தால் இதற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்


spr
ஜூலை 31, 2024 08:23

"செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. " ஆனால் இந்த நாட்டின் சட்டப்படி அவர் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்படாதவரை அவர் குற்றவாளியல்ல இன்னும் ஒரு இருநூறு ஆண்டுகாலத்திற்கு இவை நிரூபிக்கப்படப்போவதில்லை குற்றப்பட்டியலின் அளவு திகமானதால்தான் அவர் குற்றம் சாட்டப்பட்ட, குற்றவாளிகளுடன் கூட்டணியும் வைத்துள்ள அரசியல் கட்சிக்கே தலைவரானார் அவரை "நல்ல அரசியல்வியாதி" என்று சொன்னாலே போதும் அவரைக் குற்றவாளியென்றெல்லாம் கூறி நிரூபிக்க வேண்டிய தேவையில்லை குடியாட்சியில் 35 விழுக்காடு ஆதரவு இருந்தால் ஆட்சியே அமைக்க முடிகிறது இவர் குற்றவாளியே என்று தீர்ப்பு வந்தாலும் அந்த சிறு கூட்டம் இவரைத் தலைவராகவே கொண்டாடும்


tmranganathan
ஜூலை 12, 2024 17:17

இந்த பண்ணி செல்வனை நாளைக்கே கோவெர்னோரிடம் சொல்லி ஜெயிலில் போடவும். சவுக்கு, சாட்டை ஜெயிலில் உள்ளனர் ஸ்கூல் பைனல் தாண்டாதவர் ஒண்ணுமே அறியாத ராஹுலால் தமிழக காங்கிரஸ் தலைவனாக போட்டது இவருக்கு எமனாக போய்விட்டது. மோடிதான் உன்னத உலக தலைவர்.


Indhuindian
ஜூலை 12, 2024 09:55

What better C V you need to be in politics and in particular Congress? All parties would vie with each other to snatch him from where he is now


tmranganathan
ஜூலை 11, 2024 20:19

பெருந்தகை பொறுக்கிப்பயல். உலகம் அறிந்த ரஹஸ்யம் இது. சிதம்பரம் கார்த்தி போல ஜெயிலில் இருந்தவர் தான் .


karthikeyan.P
ஜூலை 11, 2024 11:08

என்ன இது தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைமை தள்ளாடுது


Ramesh Sargam
ஜூலை 11, 2024 09:58

, யாருகிட்ட மோதரோம்னு யோசிக்க மாட்டியா…?


Barakat Ali
ஜூலை 11, 2024 08:01

இவரைப் போன்றவர்கள் தான் காங்கிரசுக்கு முக்கியம் ............


Rpalnivelu
ஜூலை 11, 2024 06:27

ஆந்திராவிலிருந்து பிழைக்க வந்த ரவுடி இவன். இந்த ரௌடிகளை அரசியலிலிருந்து அப்புறப் படுத்த வேண்டும். அண்ணாமலை ஆக்கிரோஷ அரசியலில் ஈடுபட வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை