உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செஞ்சி மஸ்தான் கட்சி பதவி பறிப்பு

செஞ்சி மஸ்தான் கட்சி பதவி பறிப்பு

சென்னை: விழுப்புரம் வடக்கு தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய பொறுப்பாளராக ப.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தி.மு.க., செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்