வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ராஜியை நிரந்தரமாக பணிநீக்கம் செய்யவேண்டும்.
அடடா... இனிமே அதிமுகவுக்கு யார் அந்த சார் ன்னு கேட்டு போராட கூச்சமா இருக்குமா??
Good things to Arrest Erring Police & Political-Superiors Goondas for Power Misusing Biased Investigations & Interference in Policing
காலையில் இருந்து பார்க்கிறேன்... வழக்கம் போல வெட்கமே இல்லாமல் முட்டுக்கொடுக்கும் உடன்பிறப்புக்கள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒருவனையும் காணவில்லை.
இந்த செய்திக்கு ரத்தத்தின் ரத்தங்கள் தான் முட்டுக் கொடுப்பார்கள். இந்த செய்தியை உடன்பிறப்புகள் கொண்டாடுவார்கள். இந்த சுதாகரின் வேலை யும் கைது நடவடிக்கையும் அதிமுக வுக்கு சரியான அடி ஆச்சே. இனி அதிமுக யார் அந்த சார் பேனர்களையும் ஸ்டிக்கர்களையும் நீக்க வேண்டும்.
அடுத்து அவர்கள் வருவார்கள் அப்போதுதான் அண்ணா யூனிவர்சிட்டி கேசின் பிரபல சாரும், அவருக்கு உடந்தையாக இருக்கும் போலீஸ் அதிகாரிகளும் கைதாவார்கள் இதே சக்கரம்தான் மாறி மாறிச் சுழல்கிறது
Mr. சுதாகர் & Ms. ராஜி புகைப்படங்கள் காவல்துறை என்பதனால் இந்த செய்தியில் வெளியிடப்படவில்லை. அதே சாதாரண மக்கள் என்றால் இந்நேரம் புகைப்படம் வரலாறு படைத்திருக்கும் செய்திகளில்
காலம் தாழ்ந்த நடவடிக்கை என்றாலும் , இப்போவாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதே ...ஆய்வாளர் ராஜி போன்றவர்களால் தான் காவல் துறைக்கு இழுக்கு
ஹி ஹி இதுதாண்டா ஆத்தா தீம்க்காவுக்கும் தாத்தா தீம்க்காவுக்கும் பொதுவான திராவிட போலீஸ்...