உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ம.தி.மு.க.,வில் மவுனப்புரட்சி: தயார் நிலையில் மூத்த நிர்வாகிகள்

ம.தி.மு.க.,வில் மவுனப்புரட்சி: தயார் நிலையில் மூத்த நிர்வாகிகள்

ஒரே தொகுதி, ஒரே வேட்பாளராக, தன் மகன் துரையை முன்னிலைப்படுத்தி ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ எடுத்த முடிவுக்கு, அக்கட்சியில் உருவாகியுள்ள மவுனப்புரட்சி எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.தொகுதி பங்கீடு பேச்சு நடந்தபோது, தி.மு.க.,விடம், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், மயிலாடுதுறை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய ஆறு தொகுதிகளில் போட்டியிட ம.தி.மு.க., விருப்பம் தெரிவித்தது. மாநில நிர்வாகிகள் துரை, கணேசமூர்த்தி, மல்லை சத்யா, செந்தில்நாதன், ஆடுதுறை முருகன், டாக்டர் ரொக்கையா உள்ளிட்ட ஆறு பேருக்கு சீட் வழங்க வேண்டும் என்பதால், ஆறு தொகுதிகளை தர வேண்டும் என, தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம், ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் இரண்டு, மூன்று கட்டமாக பேச்சு நடத்தினர்.

இந்த செய்தியை மேலும் விரிவாகப்படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..

https://election.dinamalar.com/index.php


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Narayanan
மார் 22, 2024 10:31

The MDMK party has only to people So vaiko easily ed his SON for the TRICHY MP post However KNNehru will not allow to win


கண்ணன்
மார் 22, 2024 08:57

தந்தையையும் தனையனையும் தவர் வேறு யாராவது அக்கட்சியில் உள்ளனரா?!?!


Mani . V
மார் 22, 2024 06:12

நம்பித் தொலையுங்கள் நான்தான் வைகோ திமுக வில் வாரிசு அரசியலை எதிர்த்து, மதிமுக என்ற கட்சியை தொடங்கிய புரட்சிப் புண்ணாக்கு ஸாரி புயல்


Karthikeyan
மார் 22, 2024 13:22

அருமை சகோதரரே


Karthikeyan
மார் 22, 2024 13:22

அருமை சகோதரரே


மேலும் செய்திகள்