உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ்சில் போலீசாருக்கு ஸ்மார்ட் கார்ட்

அரசு பஸ்சில் போலீசாருக்கு ஸ்மார்ட் கார்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக அளவில் பணிபுரியும் கிரேடு 2 போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பணி நிமித்தமாக சென்று வர அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க, 'ஸ்மார்ட் அடையாள அட்டை' வழங்கப்பட உள்ளது. அனைத்து சிறப்பு பிரிவு, ஆயுதப்படை, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், தலைமை காவலர்கள், கிரேடு 1, கிரேடு 2 போலீஸ் என, மாநில அளவில் 1.25 லட்சம் பேருக்கு, இந்த அட் டை வழங்கப்பட உள்ளது. இந்த அட்டை, மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லும். ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு, 200 ரூபாய் என்ற கணக்கில், 29.96 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Suresh sridharan
டிச 19, 2024 20:42

இருக்கும் ஒரு ஐடி போலீஸ் ஐடி போதாதா


அப்பாவி
டிச 19, 2024 08:34

அப்பிடியாவது ஓசி ல போகணுமா என்ன? கேக்கவே கேவலமா இருக்கு.


Guru
டிச 19, 2024 13:03

பணி நிமித்தமாக செல்லும்போது இலவச பயணம் செய்வதில் தப்பில்லை.


பேசும் தமிழன்
டிச 19, 2024 07:44

நம்ம பொன்முடி அய்யா பாஷையில் சொல்ல வேண்டும் என்றால்..... ஓசி


Mani . V
டிச 19, 2024 05:50

ஓசியில போனாலும் பஸ் பிரேக் டவுன் ஆகி நிற்கும் பொழுது நீங்களும் சேர்ந்து தள்ளணும் ஆபீஸர்ஸ்.


chennai sivakumar
டிச 19, 2024 08:23

அப்படி போடு வெடியை. சூப்பர்


முக்கிய வீடியோ