உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சோபா மாடல் ஆட்சி: உதயநிதி

 சோபா மாடல் ஆட்சி: உதயநிதி

திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், “தமிழகத்தில் 'சோபா மாடல்' ஆட்சி நடக்கிறது. பிற கட்சியினரையும், பிற கட்சி எம்.எல்.ஏ.,க்களையும் இந்த அரசு தொடர்ந்து, 'பர்ச்சேஸ்' செய்து வருகிறது. சோபா மாடல் ஆட்சிக்கு ஏன் ஓட்டு போட்டோம் என, மக்கள் வருந்துகின்றனர். சோபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் தி.மு.க., ஆட்சி நிச்சயம் அமையும்” என்றார். தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேசுகையில், ''இன்று பல அரசியல்வாதிகள் வாய் திறந்து பேசுவதில்லை. என்றைக்கு பேசுவரோ என, காத்திருக்கும் நிலை உள்ளது. அப்படியே அவர்கள் பேசினாலும், பேசாமலேயே இருந்திருக்கலாம் என, நினைக்கும் அளவிற்கு இருக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
ஜூன் 18, 2026 20:03

நீங்கள் எல்லாருமே ஆண்டு அனுபவித்தாச்சு நாடே சூறையாடப்பட்டு திவாலா போச்சு மக்கள் எழுந்திருக்க முடியாதபடி கடன் சுமத்தப்பட்டு நீங்கள் வெளிநாடுகளை உல்லாச பயணம் குடும்பத்தோடு இவைகளை இனிமேல் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் ஜென்மத்திற்கும் உங்கள் கட்சி இனி ஆட்சிக்கு வரமுடியாது திரும்பவும் சினிமா தொழிலுக்கே செல்லலாம் அப்போதுதான் சில நடிகைகளை சிறைபிடிக்கலாம் தனது கைக்குள் அடக்கிவைத்துக்கொள்ளலாம் இதிலே இவர் கைதேர்ந்தவர் என்று அவர்களே சொல்லி இருக்கிறார்கள் இனி சன் ஆசனத்திற்கே ஆசை பட வேண்டாம்


Sudha
ஜூன் 18, 2026 18:12

சோபா என்று இழிவு படுத்தி எழுதிக்கொடுத்த வன் யாரோ?


kjpkh
ஜூன் 18, 2026 17:37

இதற்கு முன்பு இவர் அப்பா ஸ்டாலின் ஆக பழனிச்சாமி ஆட்சி கவிழும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று சொல்வார். அதே பாணியை மகன் உதயநிதியும் கடைப்பிடித்து வருகிறார். சோபா மாடல் ஆட்சி கவிழும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று. அவர் எப்படி வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும் திராவிட மாடல் ஆட்சி இனிமேல் தமிழ்நாட்டுக்கு கண்டிப்பாக வரவே வராது. இப்போது ஸ்டாலினும் உதய நிதியும் தேர்தலில் நின்றால் கண்டிப்பாக ஜெயிக்க மாட்டார்கள்.


Narasimhan
ஜூன் 18, 2026 16:39

உங்க கூட இருந்தவர்களே உங்களை ஒதுக்கி விட்டனர். தனி மரமான உங்கள் கட்சி மீண்டெழ வாய்ப்பில்லை


Subramanian Marappan
ஜூன் 18, 2026 13:01

உங்க திமுக கட்சி காரங்கள் 1967 ஆட்சி அமைத்தார்கள் அப்போதைய ஒவ்வொரு எம்எல்ஏவின் நிதி நிலை எப்படி இருந்தது. பின் அதிகாரத்தில் அமர்ந்த பின் ஒவ்வொருத்தனும் எப்படி சொத்துக்கள் சேர்ந்தான்? இவங்க அதிகாரத்தில் அமர்ந்த வுடன் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் நுழைந்து காசு பலவழிகளில் பார்க்க ஆரம்பித்து இப்போது ஒவ்வொருத்தனும் ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளது மட்டும் அன்றி அவனுக மூன்றாம் தலைமுறை அரசியலில் கோலோச்சுகிறது.


Sridharan Venkatraman
ஜூன் 18, 2026 14:37

ஏ.வ வேலு பதவிக்கு முன் கருநாக நிதியை உட்கார வைத்து திருவண்ணா மலையில் ரிக் ஷா இழுத்தவன் .


raja
ஜூன் 18, 2026 10:56

சின்ன தத்தியே நீங்க நடத்துன திருட்டு திராவிட விடியாடல் ஆட்சிக்கு இது எவ்வளவோ மேல்....


Bhaskaran
ஜூன் 18, 2026 10:54

இவ்வளவு அடி வாங்கியும் திருந்தாத என ஜென்மம் இவர்.இவருக்கு தெரிஞ்சது நடிகை


duruvasar
ஜூன் 18, 2026 10:49

அப்பனை போலவே புள்ளை .எழுதி கொடுத்ததை ஒப்பிக்கிறார்.


Kannan V
ஜூன் 18, 2026 10:46

Kமொழி நீ ஆட்சி இருந்துட்டு போசும்போதும் இப்படித்தாம்மா இருந்திச்சி. இது பேசறதுக்கு வாயை மூடிட்டு இருந்திருக்கலாமேன்னு மக்களுக்கு தோணிச்சு. கர்மா ரிட்டர்ன்ஸ்.