சில வரி செய்திகள்
சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ., தேர்வெழுத உள்ளோருக்கு, கிண்டியில் உள்ள, சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும், தன்னார்வ பயி லும் வட்டம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், நாளை முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. விபரங்களுக்கு,, 'decgc.gmail.com' மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.