சில வரிகள்: திருநெல்வேலி
திருநெல்வேலி: கே.டி.சி.நகரை சேர்ந்தச் சேர்ந்த கட்டட கான்ட்ராக்டர் பேச்சிமுத்து, 89, என்பவரிடம், 5 சவரன் செயின் பறித்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்ட ‘யூ டியூபர்’ மதுமிதா, 28, என்பவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க, பாளை., தாலுகா போலீசார் முடிவு செய்துள்ளனர்.