உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெடி மருந்துகளை பதுக்கி பட்டாசு வியாபாரி கைது

வெடி மருந்துகளை பதுக்கி பட்டாசு வியாபாரி கைது

நாமக்கல்: வேப்பநத்தம்புதுாரில், மாட்டு கொட்டகையில், அனுமதியின்றி, 50 கிலோ வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த நாகராஜபுரத்தைச் சேர்ந்த பட்டாசு வியாபாரி பாஸ்கர், 34, என்பவரை, நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி