உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்திகள்:...

சில வரி செய்திகள்:...

'அரசு கலை, அறிவியல் கல்லுாரி களில், முதுநிலை படிப்புகளில் சேர, www.tngasa.inஇணையதளம் வழியே விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக., 4ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 11ம் தேதி கவுன்சிலிங் துவங்கும்' என, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ