உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்திகள்/

சில வரி செய்திகள்/

'தா ட்கோ' எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1, முதன்மை தேர்வு பயிற்சி வழங்க உள்ளது. இதற்கு, www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ