உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்திகள்...

சில வரி செய்திகள்...

சி ற்பிகள் மற்றும் ஓவியர்களின் படைப்புகளை காட்சிப்படுத்த, விற்பனை செய்ய, கலை பண்பாட்டு துறை சார்பில், சென்னையில் இம்மாதம் 'ஓவிய சந்தை' நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க, 'www.artandculture.tn.gov.in' இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும் 15ம் தேதிக்குள், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி