உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., ஆட்சியில் தென்பகுதிகள் புறக்கணிப்பு

அ.தி.மு.க., ஆட்சியில் தென்பகுதிகள் புறக்கணிப்பு

தமிழகத்தில், இதற்கு முன்பு இருந்த அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்தன. தற்போது, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், திருநெல்வேலி முதல் திருச்சி வரை பாலம், மேம்பாலம், சாலைப்பணிகள் என நடக்கின்றன. மதுரையில், பாலத்தால் பாதிக்கப்படுவதாக அமெரிக்கன் கல்லுாரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்ததால், நீதிமன்றத்தில் தெரிவித்தபடி, நில எடுப்புக்கு மட்டும் 164 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு பணி தொடர்கிறது. வரும் ஜன., 30க்குள் முடிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், 150 கோடி ரூபாயில் உருவாகும் சிவகங்கை ரோடு - கோமதிபுரம் இணைப்பு மேம்பாலப்பணி, நவ., 30க்குள் முடிந்து, திறக்கப்படும். விரகனுார் முதல் சக்குடி வரை சுற்றுச்சாலை அமைக்க 55 கோடி ரூபாய் ஒதுக்கி, நில எடுப்பு பணிகள் நடக்கின்றன. அங்கு 190 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்படும். - - வேலு, தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

panneer selvam
செப் 07, 2025 13:06

Other than Kamraj , no one bother to improve Southern Districts , even tourism facilities are lacking despite of popular temples and locations . Just look at fertile Kanyakumari district , there is strong army of negative people gathered under minority banner to oppose any development in that district . So no hope


Arul Narayanan
செப் 07, 2025 09:08

அமெரிக்கன் கல்லூரி 50 வருடங்களுக்கும் மேலாக வணிக வளாகத்தின் மூலம் பெரும் பணம் சம்பாதித்து இருக்கும். இந்த 164 கோடி சிறுபான்மை ஆதரவுக்கு மற்றும் இவர்களுக்கு கமிஷனுக்கும் நன்றாகவே உதவி இருக்கும்.


Mani . V
செப் 07, 2025 07:37

ஏன் திமிங்கிலம், நீ அந்த இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துக் வேறு மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்வததைத்தானே சொல்கிறாய்? ஆமாம் திமிங்கிலம், நீங்கள் செய்வது மாதிரி அவர்கள் செய்யாமல் புறக்கணித்துதான் விட்டார்கள்.


சமீபத்திய செய்தி