உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛தி.மு.க., மீது வதந்தி பரப்புகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின் புகார்

‛தி.மு.க., மீது வதந்தி பரப்புகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ தி.மு.க., மீது வன்மத்தை கக்குகிறார்கள். வதந்திகளை பரப்புகிறார்கள் '' என தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஜூன் 4 ல் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‛ இண்டியா' கூட்டணி வெற்றியை கருணாநிதிக்கு காணிக்கை ஆக்குவோம். மதவெறி அரசியல் நடத்துவோர் எந்த மாநிலத்தில் பேசினாலும் திமுக மீது தாக்குதல் நடத்துகிறார்கள். திமுக மீது வன்மத்தை கக்குகிறார்கள். வதந்திகளை பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திமுக தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உணர்ந்து அவர்கள் புலம்புவதை பார்க்க முடிகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

VARADHARAJU G
மே 29, 2024 12:47

திமுக தலைவர் ஸ்டாலின் பரப்பிய வதந்தி.. தமிழர்கள் நலனில் அக்கறை உள்ள கட்சி திமுக மட்டும் தான் ?


kumarkv
மே 29, 2024 09:03

வன்வத்தின் மீது வன்மம் தான் கக்க முடியும்.


sankaranarayanan
மே 28, 2024 21:12

எதற்கெடுத்தாலும் கருணாநிதி கருணாநிதி என்று சொன்னால் மக்கள் என்னய்யா செய்வார்கள் சொல்வார்கள் ஏன் தமிழ்நாட்டில் வேறு அரசியல் தலைவர்கள் பெயரே இல்லையா பஞ்சமா


kumarkv
மே 29, 2024 09:05

ஊழலுக்கு யார் பெயரை எடுக்க முடியும்


Veeraputhiran Balasubramoniam
மே 28, 2024 18:02

கடிதம் யாருக்கு எழுதினர்? கலைஞர்ருக்கா


Veeraputhiran Balasubramoniam
மே 28, 2024 17:40

இது மிகவும் கொடுமை... அதுவும் தமிழகத்தில் திமுக வுக்கு எதிராக வதந்தியா... எந்த ஊடகத்துக்கு அந்த துணிச்சல் வந்தது...


Ganesun Iyer
மே 28, 2024 17:11

கருணாநிதிக்கு காணிக்கை, உண்டியல் பழக்கம் சுடுகாடு மட்டும்...


tmranganathan
மே 28, 2024 13:50

ஸ்டாலின் முக போல பொய்மட்டும் பேசுவதா? பதவிக்கு அழகா.?


SVK SIMHAN
மே 28, 2024 11:33

திருப்பதிக்கே லட்டா ? திண்டுக்கல்லுக்கே பூட்டா? கோவை தடாகத்துக்கே செங்கலா??? என்றல்லவா முதல்வர் திமுகவிற்கே வதந்தியா? என தமிழக மக்களை கேள்வி கேட்கிறார் ??


Swaminathan Nath
மே 28, 2024 10:32

வதந்தி பரப்புவது யார், ஸ்டாலின் முஸ்லீம் கல்யாணத்தில் போய் இந்து கல்யாணம் பற்றி வதந்தி பரப்பியது ஸ்டாலின், தமிழர்களை முட்டாளாக்கி திராவிடன் என வதந்தி பரப்பியது நீங்கள், சமூக நீதி என பேசி உலகில் பணக்கார குடும்பமாக மாறியுளீர்கள், தமிழர்கள் நீண்ட நாள் முட்டாளாக இருக்க மாட்டார்கள் , திருப்பி அடிப்பார்கள்,


samvijayv
மே 27, 2024 20:39

மற்ற கட்சிகளை நீங்கள் பேசுகிற பொழுது "வதந்தி" பேசாமல் "வாந்தியா" எடுத்திர்கள்?.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி