உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 படகுடன் 13 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 படகுடன் 13 தமிழக மீனவர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை:இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த மூன்று படகையும் அதிலிருந்த 13 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜன 14, 2024 06:02

இது ஒரு தொடர்கதை. இதற்கு முடிவு சுலபமாக காணலாம். ஆனால் அந்த நல்ல மனசு நம் அரசியல் கட்சிகளிடம் இல்லை.


ராஜா
ஜன 13, 2024 21:20

கச்சதீவை தாரை வார்த்தவர்களை ஆட்சி கட்டிலில் உட்கார வைத்து விட்டு வசதியாக எல்லை தாண்டி மீன் பிடிக்க போகிறான் தமிழன். பெரும்பாலும் அவர்கள் படகுகள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானதாக தான் இருக்கும். அவர்களை எப்படியும் இந்திய அரசு மீட்டுவிடும் என்னும் நம்பிக்கை தான் எல்லை தாண்ட சொல்கிறது.


ஆரூர் ரங்
ஜன 13, 2024 20:58

இவர்களால் பாதிக்கப்படுவது வட இலங்கை ஏழை தமிழ் கட்டுமர மீனவர்கள்தான். ???? இதனை நம் திராவிஷ அரசியல்வியாதிகள் வசதியாக மறைக்கிறார்கள்.


சூரியா
ஜன 13, 2024 20:12

இவர்களையெல்லாம் மீட்கவே கூடாது. பேராசை பிடித்தவர்கள்.


Duruvesan
ஜன 13, 2024 20:12

ஆக விடியல் கடிதம் எழுதுவார் மத்திய அரசுக்கு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை