உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஒரே ரத்தினக்கல்லில் கிரீடம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஒரே ரத்தினக்கல்லில் கிரீடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, பக்தர்கள் வழங்கிய நன்கொடையை பெற்று உருவாக்கப்பட்ட கிரீடத்தை, நேற்று, பரத நாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோரிடம் வழங்கினார்.திருச்சி, சமயபுரம் கோவில், மகா பெரியவர் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த கணேசன் போன்றவர்களுக்கு கிரீடம் செய்து கொடுத்துள்ள திருச்சி கோபால்தாஸ் நிறுவனத்தினர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு கிரீடம் செய்வதற்கான ஆர்டரை பெற்றனர்.அந்நிறுவனத்தினர், ஆறு தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு, 34 கேரட்டில் 619 வைரங்கள், கொலம்பியாவில் இருந்து வரவழைத்த 140 கலர் ஸ்டோன்களில் கடைசல் வேலை செய்தும், எமரால்டு இன்கிரீமிங் செய்து, கலை நயத்துடனும் அழகிய வேலைபாடுகளுடனும், 40 நாட் களில் கிரீடத்தை தயார் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Ramesh Sargam
டிச 12, 2024 20:55

ஜாகீர் உசைன் மற்றும் அவரது குடும்பம் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ்க.


Sampath Kumar
டிச 12, 2024 14:44

நல்ல சனாதன தர்மம்


ram
டிச 12, 2024 13:10

இந்த ஆளு கொடுத்து அதை நம்முடைய சாமிக்கு போடணுமா, சின்ன மீனை வைத்து பெரிய மீனை வளைக்க போரான் இந்த திருட்டு திமுக ஆட்களுடன்.


அப்பாவி
டிச 12, 2024 12:28

படத்தில் சுந்தர் பட்டரைத் தவிர வேற யார் நெத்தியிலும் திருமண்ணைக் காணோம்.


Dharmavaan
டிச 12, 2024 13:50

த்ரவிட கொத்தடிமை


அப்பாவி
டிச 12, 2024 12:26

இது ஒண்ணும் புதிதல்ல.


R S BALA
டிச 12, 2024 12:01

என்னங்கய்யா குழப்புறீங்க ஜாஹிர் உசைன் அங்கேங்கய்யா வந்தாரு..


RAMAKRISHNAN NATESAN
டிச 12, 2024 11:57

நாம் அவர்களைப்புரிந்து கொண்டால் மதமெனப் பிரிந்தது போதும் என்று நம்மை அரவணைப்பார்கள் .... இந்த அரவணைப்பு நாம் பெரும்பான்மையாக இருக்கும் வரைதான் ..... அவர்கள் ஐம்பது சதவிகிதம் ஆனால் கூட போதும் ..... பல விபரீதங்கள் நடக்கும் ....


Dharmavaan
டிச 12, 2024 13:51

ஹிந்து மூடர்கள் இதை புரிந்து கொள்ளை வேண்டும்


MADHAVAN
டிச 12, 2024 11:55

தமிழகத்தில் மட்டுமே இது சாத்தியம்,


kumaresan
டிச 12, 2024 11:34

சனாதன தர்மத்தில் மதத்தை, ஜாதியை, இனத்தை விட அன்பும் பக்தியும் முதன்மையானது. ராக்ஷஸ ராவணனின் சகோதரன் விபீஷணனை தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டது, ஒரு பக்ஷியை ஜடாயுவின் அன்பிற்கு பாத்திரமானது இவைகள் நமக்கு இதையே போதிக்கின்றன.


Dharmavaan
டிச 12, 2024 13:52

எல்லாம் ஹிந்து தர்மத்தை கடைபிடித்தவை


Azar Mufeen
டிச 12, 2024 11:21

நீங்கள் அவர்களின் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுங்கள், அவர்கள் உங்களின் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகட்டும். இதுதான் மனிதநேயமாகும்.


புதிய வீடியோ