வாசகர்கள் கருத்துகள் ( 40 )
தோற்பது உறுதி எதற்காக இந்த வீண் வேலை?
அய்யய்யோ தள்ளபதியாரே! கேப்பார் பேச்சை கெட்டு இந்த தேர்தலில் நின்னு மேலும் கேவலப்பட வேண்டாம்.என்ன 6 மாசம் கூட இந்த விசிலாட்சி தாங்காது.அப்புரம் வரும் தேர்தலில் நம்ம ஆட்சிதான் தள்ளபதி.மாக்கள் மண்ட காஞ்சி இப்பவே எப்படா தேர்தல் வரும்னு காத்திரிக்காங்க.அப்போ எனக்கு குட்டியூண்டு சோபா மட்டும் குடுங்க தங்காதள்ளபதியாரே.
voters should remember the fact that he headed the most corrupt govt. before voting.
தேவையில்லாத வேலை வேண்டாம், நீங்கள் முழுநேர அரசியல் ஓய்வெடுக்கலாம்...
தினமலருக்கு ஒரு வேண்டுகோள் . தயவு செய்து இந்த ஆள் படத்தை போட்டு உங்க மதிப்பை குறித்துக்கொள்ளாதீர்கள். இவர்களை போன்ற ஊழல்வாதிகள் விளம்பர வெளிச்சத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படவேணும். அதை தினமலர் முன்னோடியா இருந்து பிரசுரிக்கவேண்டாம்.
ஸ்டாலின் நின்று கேவலமாக தோற்க வேண்டும்.. திராவிடியா மாடல் மொத்தமாக ஒழிய வேண்டும்.
அடித்த அடி போதாதா
முகத்தில் கரி பூச இடமேயில்லையே?
விடியல் சாரே. உங்களுக்கு வாழ்த்துக்கள். தோல்வியின் முழு உருவத்தையும் நீங்கள் பார்க்கவேண்டும். அது ஒரு அழகான பேய். உங்களைப் பொறுத்தவரை இந்த இடைத்தேர்தல் குதிரை பந்தயத்துக்கு சமம். விட்டதை புடிக்கணும் ன்னா அதுக்குள்ளேயே போயிடணும்.
டெபாசிட் காலி