வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தற்போது மாநிலம் சுயாட்சி முறையில் தான் நடக்கிறது. பாதுகாப்பு, பொருளாதாரம் தான் மத்திய அரசு மேற்பார்வை. மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களின் மக்கள் பிரதிநிதிகள் கருத்து பெற்று செயல் படுகிறது. மாநில சுயாட்சி இனி கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம் வாங்க அனுமதிக்க தான் உதவும். திராவிட கும்பல் ருசிகண்ட பூனை. மாநில சுயாட்சி கோரும் கட்சி தடை செய்ய வேண்டும். ஒரு நிமிடம் எல்லை பாதுகாக்க முடியாது. மாநில, மாவட்ட சுயாட்சி கொடியது. தீவட்டி தடிய-கள்.
கடன் வாங்குவதில், பொய் சொல்வதில் சுயாட்சிதானே நடக்கிறது.
மாநில சுய அதிகாரம் என்பது, முழுவதும் பிரிவினை வாதம் பேசுவது தான் இதை எந்த கட்சி பேசினாலும் தவறுதான். ஆளும் திமுக, ஆண்ட அதிமுக ஆகா இருந்தாலும் இதை பேசுவது தவறு
இந்திய அரசியல் சடடத்தை பாடிட முதலில்
நீங்கள் செய்த மாதிரி மூன்று கார்கள் மாற்றி, திருடன் மாதிரி முகத்தை துண்டால் மூடி கொண்டு அவரால் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க முடியவில்லை
வைகோ..காங்கிரஸ் திமுகவை மதிக்கவில்லை
கச்சத்தீவை மறந்து விடாதீர்கள்.. அதுவும் தேர்தல் நேரத்தில்தான் ஞாபகம் வரும்..திமுக மகளிர் அணி சார்பாக இன்று முதல் வீடு வீடாக பிரச்சாரம் ஆரம்பம்.. குறைந்தது 20 வீடுகள் தினமும்.. என்னென்ன நலத்திட்டங்கள் செய்திருக்கிறோம் என்று மார்தட்டி இருந்தவர் இன்று ஒவ்வொரு வீடாக கதவை தட்டுகிறார்.. இன்னும் இருக்கிறது.. கஷ்ட காலம்.. குடும்பமா சேர்ந்து ஆட்டமா போட்டீர்கள்..
பல விதங்களும் அதிமுக ஆட்சியில் விதை நடப்பட்டது. அதை தண்ணீர் விட்டு வளர்த்தது திமுக. விளங்கி விடும் தமிழ்நாடு
தொடரட்டும் உங்கள் தேர்தல் பணிகள். விடியல் ஆட்சியில் சாதனைகள் இன்னும் இன்னும் ஏராளம். கள்ளச்சாராயம், டாஸ்மாக், மானாட மயிலாட (Happy Street குத்தாட்டங்கள்), இலவச திட்டங்கள், போதைப்புழக்கம், மணல் கொள்ளை, ஊழல்/கட்டிங், இந்திய கலாசாரம் சார்ந்த கருத்துக்களை திரித்துக்கூறும் மனப்பாங்கு ("சனாதன தர்மம் மலேரியா/டெங்கு போன்று அபாயகரமானது"), குடும்பம் தழைத்தோங்க உடனடி நடவடிக்கைகள். தமிழக மக்களை ஏமாற்றி "திராவிட பாரம்பரியம்" என்று எதையோ உளறுவது....
நீங்கள் சொல்வதும் உண்மைதான் என்ன செய்வது, இந்த அரசால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை
எடப்பாடி அவர்கள், தவழ்ந்து சென்று, சசிகலா அம்மையார் காலில் சரணாகதி அடைந்தது, எங்களுக்கு தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி எல்லா நேரத்திலும் ஞாபகத்தில் உள்ளது.
எண்பதுகளில் இந்திரா அவர்கள் மிரட்டிய போது நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று அந்தர் பல்டி அடித்த கட்டுமரத்தார், அவரே 1999 இல வாஜ்பாய் அவர்களிடம் சேர்ந்து ஆர்.எஸ் .எஸ் இயக்கத்தைப் புனிதமாக்கி , பின் மீண்டும் சோனியா அம்மையார் காலில் விழுந்து 2 G வழக்கை நீர்க்கச் செய்தது எல்லாம்.நினைவிற்கு வருகிறது.