உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரோடு ஷோ என்ற பெயரில் ஸ்டாலினின் ஏமாற்று ஷோ: நாகேந்திரன்

ரோடு ஷோ என்ற பெயரில் ஸ்டாலினின் ஏமாற்று ஷோ: நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், சுங்கச்சாவடி கட்டணத்தைக் கூட ஒழுங்காக செலுத்தவில்லை. அரசு பேருந்துகள் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, பிரச்னை ஐகோர்ட் வரை சென்றுள்ளது. பல கோடி ரூபாய் பாக்கியை செலுத்துமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, டீசல், பெட்ரோல் போட்டு விட்டு அதற்கான பணத்தையும் கொடுக்காமல் உள்ளனர். இதையெல்லாம் பார்த்து சரி செய்யாமல், முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ என ஏமாற்று ஷோ நடத்திக் கொண்டிருக்கிறார். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கைகோர்த்த நாளில் இருந்தே, முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான், ஓரணியில் தமிழ்நாடு என்றெல்லாம், புரியாத வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். கூட்டணி கட்சித் தலைவர்களும் அப்படியே பேசுகின்றனர்.- நாகேந்திரன்தலைவர், தமிழக பா.ஜ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mani . V
ஜூலை 13, 2025 07:14

தெரிஞ்சு போச்சா? உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?


Narayanan Muthu
ஜூலை 11, 2025 11:40

மோடி வாக்குறுதியா கொடுத்து ஏமாற்றுகிறார். அதைவிட இது ஒன்றும் மோசமில்லை. தேர்தல் மோசடியை அரங்கேற்றி மக்களை ஏமாற்றுவதை விட இது ஒன்றும் மோசமில்லை.


Azar Mufeen
ஜூலை 11, 2025 09:51

பாம்பின் கால் பாம்பறியும்ன்னு சும்மாவா சொன்னாங்க நீங்க பண்ற அதே ஏமாத்துவேலையை அவங்களும் செய்றாங்க


Indian
ஜூலை 11, 2025 09:03

புளிச்சு போன செய்தி ..


pmsamy
ஜூலை 11, 2025 08:45

இனிமே நாகேந்திரன் வெளியே தல காட்டினால் அடிங்கன்னு அவரே சொல்லிட்டார்


Dominic
ஜூலை 11, 2025 08:18

மேடையில் ரௌடிகளின் மார்தட்டல் பேச்சுக்கள். மரியாதையை நிறைந்த பண்பான தமிழ் பேசி pazhakavendum


Dominic
ஜூலை 11, 2025 08:15

மக்கள் வெள்ளத்தில் முதல்வர், நயினாரின் ஏக்கம்.


S.V.Srinivasan
ஜூலை 11, 2025 07:50

4 1/2 வருஷமா தமிழக மக்களையும் ஏமாற்றி கொண்டுதானே இருக்கிறார். அவருடைய அப்பா பாஷையில் சொல்லனும்னா தமிழக மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று நினைக்கிறார்.


vivek
ஜூலை 11, 2025 06:10

ஓவியமே ஓடி ஒளியாமல் ஓடிவா இருநூறு காவியமே


Sundar R
ஜூலை 11, 2025 05:56

Since 1967, the DMK has never coned alone in any election. Because, DMK when it cons alone, it cannot get its deposited money back even from a single constituency. Whenever elections are d, DMK forms groupism by aligning with Anti-national forces, Separatist groups and Anti-social elements to extort money by stinging the people of Tamil Nadu for five years after illegally winning the elections. DMK CAN BE ERADICATED ONLY IF IT IS HIT FROM ALL THE 360 DEGREES. OTHERWISE, IT IS NOT POSSIBLE TO KILL THE DMK. IT IS VERY SAD TO SAY THAT NOBODY HAS ATTEMPTED TO ELIMINATE THE DMK BY HITTING HARD FROM ALL THE 360 DEGREES. IT IS HIGH TIME THAT TAMIL NADU PEOPLE SHOULD WAKE UP AND CREMATE THE DMK BY HITTING FROM ALL THE 360 DEGREES.


Manian
ஜூலை 11, 2025 09:50

Sunday is perfectly correct.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை