உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆரக்ஷான் படத்தை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி

ஆரக்ஷான் படத்தை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி

புதுடில்லி: இட ஒதுக்கீடு சர்ச்சை தொடர்பாக ஆரக்ஷான் படத்தை உ.பி.,யில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், உ.பி.,யில் படத்தை வெளியிட அனுமதி வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ