உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெக தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தவெக தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சென்னை: தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் தமிழகம் முழுதும் தவெகவினர் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.தமிழகத்தில் நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் தவெக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9yby3vl1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் குவிந்த தவெகவினர் ஆடிப்பாடி கொண்டாடினர். தமிழகம் முழுதும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

செல்வக்கடுங்கோவாழியாதன், அரண்மனைப்புதூர்
அக் 09, 2026 13:25

நமக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை நாம் இந்த நடிகனின் தவெகவை இப்போது நடக்கும் இடைத்தேர்தலில் தோற்கடித்தால் நமது தொகுதிக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அதனால் அடுத்து தமிழகத்தில் நடக்கும் 234 தொகுதிகளுக்கும் மெயின் சட்டமன்ற தேர்தல் வரட்டும் அப்போது இவனுகளை குப்புறப் போட்டு (ஓட்டுக்களை மாற்றி) குத்துவோம். அதுவரை ஊரோடு ஒத்துப் போவோம். அதனால் இப்போதைக்கு இவனுகளுக்கே ஓட்டை போட்டு தொலைப்போம் என்றுதான் அந்த இரண்டு தொகுதி மக்களும் தவெகவை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.


Aarbinms
அக் 09, 2026 14:23

கழகங்களுக்கு மெரினா இல்லை. கண்ணம்மா தான்.


ஜெகதீசன்
அக் 09, 2026 12:29

திமுக மற்றும் அதிமுக ஆளுக்கு ஒரு தொகுதியில் நின்றிருந்தால் இரண்டிலும் தவெக தோற்றிருக்கும். இனி வரும் இடைத்தேர்தலில் தொகுதி உடன்பாடு அந்த இரண்டு கட்சிகளுக்கும் அவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை