வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அண்ணே அடக்கி வாசிங்க... மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க, நீங்க அடித்தளம் போடா மாட்டீங்களே, இல்லே பெரும் தொகை வசூலிக்க மாட்டீங்க தானே. உருப்படியா கட்சியை வழங்கப்ப்பா
First Remove Pro DMK-ADMK Congress Traitors& Cultivate Good-Corruption Free Leaders& Cadres Strongly Supporting NativevHinduMajority Rather than ForeignInvaders/ Minority Appeasement
மாணிக்கம் வந்தபின் கட்சியே மாணிக்கமாகிவிடும் இவர்தான் பஞ்சபாண்டவர்களின் எம்.எல் ஏக்களின் தலைவர் இனி பஞ்ச பாண்டவர்கள் ராஜ்ஜியம்தான் இங்கே நடக்கும் துரியோதனாதிகளை நூறு பேர்களோ அல்லது லட்சம் பேர்களோ கடந்த ஆட்சியாளர்கள் அனைவரும் இனி வாலாட்ட முடியாது பாண்டவர்களின் மேற்பார்வையில் முதல்வர் விஜய்க்கு உறுதுணையாக இருப்பார்கள் மாணிக்கம் மாணிக்கம்தான்
எரியூர் மாணிக்கம் ..... தலைவராக வந்திருப்பது ஓ கே. ஆனால் ராகுலை இந்திய பிரதம என நினைப்பது ஆண்டிகள் மேடம் காட்டியது போன்றது . அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் போல் தமிழகத்தில் க ட்சியை வளரா முயற்சி எடுங்கள்
வாழ்த்துக்கள், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர முயற்சி எடுங்கள்.