உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?

தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 2025 -26ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.அதில், ஒரு ரூபாயில் தமிழக அரசின் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரு ரூபாயில் வரவு

பொதுக்கடன் -31.4கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு -0.2மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் - 4.9மத்திய வரிகளின் பங்கு- 12மாநிலத்தில் சொந்தவரி அல்லாத வருவாய் - 4.9மாநிலத்தில் சொந்த வரி வருவாய் - 45.6

ஒரு ரூபாயில் செலவு

செயல்பாடுகளும் பராமரிப்புகளும்- 3.5மூலதனச் செலவு -11.8வட்டி செலுத்துதல்- 14.5உதவித் தொகைகளும் மானியங்களும்- 31.6கடன் வழங்குதல்- 1.8ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் -8.5சம்பளங்கள் -18.6கடன்களை திருப்பிச் செலுத்துதல் - 9.7

செலவு

சம்பளம் - ரூ.90,464 கோடிசெயல்பாடுகள் - ரூ.16,972 கோடி உதவித் தொகை, மானியம் - ரூ.1.53 லட்சம் கோடிஓய்வூதியம், ஓய்வுக்கால பலன்கள் - ரூ.41,290 கோடிவட்டி செலுத்துதல் - ரூ.70,754 கோடிமொத்தம் - ரூ.3.73 லட்சம் கோடி

சொந்த வரி வருவாய்

வணிக வரி - 74.2%பத்திரப்பதிவு - 11.8%ஆயத்தீர்வை - 5.9%வாகனங்கள் மீதான வரிகள் - 6.1%மற்ற வகையில் - 2%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V K
மார் 14, 2025 22:11

இது மாதிரி ஒவ்வொரு பாட்டில்லில் பத்து ரூபாய் எங்கே போகிறது என்று அமைச்சர் சொல்லுவாரா


Varadarajan Nagarajan
மார் 14, 2025 18:58

மேலே கொடுக்கப்பட்டுள்ள விகிதாச்சார படத்தை கவனமாகபாருங்கள் பொதுக்கடன் 31.4% அதே அளவிற்கு 31.6% உதவித்தொகைகளும் மானியங்களும் உள்ளது. அதாவது கடன்வாங்கி மானியங்கள் வழங்கப்படுகின்றது. இந்தக்கடன் எந்த வளர்ச்சி திட்டங்களும் செலவிடப்படவில்லை. எனவே அதிலிருந்து அரசுக்கு எந்த வருவாயும் இருக்கப்போவதில்லை. எனவே இந்தக்கடனை அடைக்க மீண்டும் & மேலும் கடந்தான் வாங்கவேண்டும்


saravan
மார் 14, 2025 17:42

அரசு ஊஊழியர்களுக்கு சரண்டர் விடுப்பு உண்டாம்...ஆனால் 01.04.2026 முதலாம்...அப்படியே பழைய பென்ஷனும் உண்டு...ஆனால் 01.04.2126 என அறிவித்திருக்கலாம்...இதுதாண்டா திராவிட மாடல்... இதுதாண்டா திராவிட மாடல்...


kalyanasundaram
மார் 14, 2025 16:23

NOT MENTIONED ANY INFORMATION ON BRIBES TO BE RECEIVED. THIS THEY HAVE VERY CONVENIENTLY NOT REFERRED WANTENLY


N Sasikumar Yadhav
மார் 14, 2025 15:45

கோபாலபுர எத்தனை சதவீதம் ஒரு ரூபாயில் ஒதுக்கப்பட்டது பட்ஜெட்டியில்


சமீபத்திய செய்தி