உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜனவரி 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்என் ரவியின் உரையுடன் தொடங்குகிறது. ஜனவரி 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. அமைச்சரவை கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு முன்னதாக வரும் பட்ஜெட் என்பதால், இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஏற்கனவே, ஆளும் திமுக அரசு 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kannan Chandran
டிச 31, 2025 16:57

தமிழக உளவுத்துறை அறிக்கையின்படி மீண்டும் ஆட்சியை பிடிப்பது கனவிலும் நடக்காது.ஆக மீதமிருக்கும் குறுகிய காலத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்து தலைமறைவாகிவிட வேண்டும் - விடியலார்..


Saran
டிச 31, 2025 16:15

Final meeting


duruvasar
டிச 31, 2025 14:10

அன்று அனைவரும் 4 1/2 ஆண்டு கணக்கு வழக்குகளை காட்டவேண்டுமாம், இதே மாதிரி கட்சி எம் எல் ஏ களுக்கும் பிறகு கூட்டம் நடக்கும் என பேசிக்கொள்கிறார்களாம்


Sivak
டிச 31, 2025 13:56

அமைச்சரவை கூட்டம்னா அது திமுக கூட்டம் தான்... விளங்கிடும் .. மத்த கட்சிகளுக்கு எல்லாம் பிம்பிளிக்கி பிளாப்பி ...


Kasimani Baskaran
டிச 31, 2025 12:56

தேர்தல் வருவதால் பொருத்தமாக புதிய பொய்களை சொல்ல ஏற்பாடு..


திகழ்ஓவியன்
டிச 31, 2025 12:45

அப்போ பழைய ஓய்வூதியம் இல்லை அதற்கு மாற்றாக ஓய்வூதியம் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலோ , என்ன இதை வெச்சி பிழைப்பை ஓட்டலாம் என்றால் இதிலும் மண் பாவம்


Field Marshal
டிச 31, 2025 12:25

அப்பாவை அங்கிள்னு சொல்லலாமா ?


amsi ramesh
டிச 31, 2025 11:28

நாலரை வருடமாக அறுத்து தள்ள முடியாதவர்கள் இனி ஆறு மாதத்தில் என்ன பண்ணிவிட போகிறார்கள்


SUBBU,MADURAI
டிச 31, 2025 11:43

யாரை என்ன வேணாலும் சொல்லிக்கங்க எங்க ஸ்டாலின் அங்கிளை மட்டும் வையாதீங்க!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை