வாசகர்கள் கருத்துகள் ( 65 )
கல்வியில் தமிழகம் முன்னோடி விவசாயத்தில் முன்னோடி இவரும் இவர் குடும்பமும் நாற்று நட்டு உழவு வேலை செஞ்சு இரவு பார்க்காமல் படித்து தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு வந்திருக்காங்க.மன்னர் ஆட்சியை அறிவிச்சு தலைவருக்கு முடி சூட்டிட வேண்டியது தான் குறைச்சல்.
போதை பொருள் விற்பது, சாராயம் குடிக்கும் மாநிலம் என்பது உலகிற்கே தலைகுனிவு....
தேர்தலுக்கு முன் நான்கு ஆண்டுகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. இப்போது தேர்தல் ஆறு மாதத்தில் வருகிறது இப்போது எல்லா அறிவிப்பு நாடகம் நடந்து வருகிறது. ஆனால் கொடுமை என்ன என்றால் எடப்பாடி செய்யும் தவறான முடிவால் வெற்றி இந்த வீணா போன கட்சிக்கு எளிதில் கிடைக்க போகிறது.
நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் பள்ளிகள் அதிகம் மூடப்பட்டன. ஆனால் டாஸ்மாக் கடைகள் அதிகம் திறக்கப்பட்டன. இதுதான் திமுக அரசின் சாதனை. மக்களுக்கு வேதனை.
எத்தன சினிமாதான் ரிலீஸ் பண்ணுவீங்க முதல்வரே??. சினிமா பெயர்போல திட்டங்ள் பெயர். உங்க குடும்ப சினிமா மாதிரி உள்ளே ஒன்னுமில்லாத மொக்கை. எங்களை விட்டுருங்க ப்ளீஸ்...
கல்வி okay. கல்விக்கேற்ற வேலைகள் இங்கே ok இல்லையே. சென்னை OMR & ECR இல் தமிழர்களை விட மற்ற மாநில வேலையாட்கள்தான் அதிகமுள்ளனர். குடியும் குடித்தனமுமாய் நம்மக்கள்.
அப்பனுக்கும் மவனுக்கும் ஒரு நாலு வரி எந்த மொழியிலும் பேசத்தெரியாத அசிங்கம், கல்வியிலே முதலிடமாம்
சரியாக சொன்னால் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் அஇஅதிமுக அரசும் எம் ஜி ஆரும்தான். அந்த காலகட்டத்தில்தான் தனியார் முதலீடுகளிகளிலும் அரசு நிதி ஒதுக்கீட்டிலும் பல கலைக்கல்லூரிகள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டன.
Stalin ji , you are living on pass glory of Tamilnadu . What you have done for the last 4 1/2 years . Stalin ji , in last 2 years ,Chandrababu Naidu brought 7 medical colleges and planned add another 10 medical colleges in private participation for Andhra . How many medical colleges , you have brought to Tamilnadu ? NIL .
Not at all, Panneer Ji. The standard of a state’s education cannot and should not be judged only by the number of medical colleges. What truly matters is how many students complete their schooling, graduate from colleges, pursue higher studies, and ultimately succeed in life. On this front, Tamil Nadu stands far ahead of most other states. Most importantly, the growth in Tamil Nadu is not confined to a privileged few—it is widely distributed across all sections of society.
மாணவர்களின் இருந்த காலம் விடியல் கல்வி துரையின் இருந்த கால மாகும் திருட்டு திராவிடர்கள் ஆட்சிய காலம்