வாசகர்கள் கருத்துகள் ( 45 )
ENNA AACHU 200 ROOVAA OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN AVARGALAI KAANA VILLAI.COOLIE CUT AANA SOGATHIL.KAANAVILLAYAA.
ஆமாம் காவ நிலை மாற்றத்தை தன் தலை மேல் வெற்றிகரமாக் எதிர்கொண்ட தானைத்(தலை)வர் தான் ச்டாலின். என்ன ஒன்னு அதிகமா Fan காற்று அடித்தால் (தலை)காட்டமாட்டார்...ஏன்னா தலைல இருக்கு அந்த காலநிலை ரகசியம்!!.
MANI SIR. SUPER KARUTHU. SIRICHU VAYARU VALIKKUDHU.
மழையை வைத்து மத்திய அரசிடம் பணம் வாங்கி சுருட்டுவது திமுகவினர் தான் முன்னோடி, மார் தட்டிக் கொள்ளுங்கள். எங்கும் எதிலும் சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுவது திமுகவினருக்கு கை வந்த கலை.
திண்டிவனம் வெனிஸ் நகரம் போல் ஆகிவிட்டது.
காலநிலை மாற்றத்தால் தமிழகம் மிகவும் வெப்ப மயமாகிறது. இதை தடுக்க மாநிலம் முழுவதும் தண்ணி கடை திறந்திருக்கிறோம்.
Every day for for every failure he is patting himself and his son on the back with blatant white lies.
சாலையில் மரங்கள் இல்லை. நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக மத்திய மாநில அரசுகள் துணையுடன் வெட்டப்பட்டது. ஆனால் மறுபடியும் புதிய மரங்களை நட்டு பாரமரிப்பது எல்லாம் எழுத்து அளவில் மட்டுமே உள்ளது. நெடுஞ்சாலைத்துறையை கேட்டால் ஒரு மரம் வெட்டினால் நான்கு மரம் வைப்போம் என்பார்கள். ஆச்சரியம் என்னவென்றால், நான்கு புதிய மரங்கள் அதே பகுதியில் அல்ல நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில். அது எங்கு இருக்கிறது அங்கு நட்டுள்ள மரங்களுக்கு எப்படி கணக்கு எழுதுகிறார்கள் என்பதெல்லாம் கடவுளுக்குதான் தெரியும். மேலும், எங்கே புதிய மரங்களை நட்டுவதால் மரங்கள் வெட்டப்பட்ட இடத்தின் சூழலியல் எப்படி வளரும் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் வெற்று வார்த்தைகளையும் கணக்கையும் டென்டர் எடுப்பவர்களும் அதிகாரிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கும் நெடுஞ்சாலை துறை பணி ஒப்பந்தம் செய்யும் கம்பெனிகள் பெரிய நிறுவனங்கள். ஊடகங்கள் ஆழமாக இதை ஆராயந்து இதில் உள்ள தவறுகளை வெளிக்கொண்டு வர வேண்டும். வெறும் செய்திகளோடு நின்று விடாமல்.. மறுபக்கம், வெப்பமயமாதல் தொடர்பான காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு ஆமை வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அங்கேயும் அரபு நாடுகள் எண்ணெய் யை தவிர்க்காமல் இருக்க உள்ளடி வேலைகளையும், மாநாட்டை நீர்த்து போக செய்யும் முயற்சியில் உள்ளது. மேலும், வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளிடம் நிதியை கேட்டு காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. தற்போதைக்கு,ஒரே ஆறுதல் விஷியம் சீமான் இயற்கையை பேணுவதில் தனக்குள்ள கனவுகளை அழகாக ஊடகங்களில் சொல்கிறார்.
உங்கள் ஆட்சி பொற்கால ஆட்சி தலைவரே. யாருக்கு என்றால் கொலை, கொள்ளை செய்பவர்களுக்கு, கையூட்டு வாங்குபவர்களுக்கு, ஏமாற்றுபவர்களுக்கு, ரவுடித்தனம் செய்பவர்களுக்கு, கள்ள சாராயம் விற்பவர்களுக்கு, போதைப்பொருள் விற்பவர்களுக்கு எல்லாம். உங்கள் ஆட்சி பொற்காலம் தலைவா....
காதில் விழவில்லை
இவர் சொல்வதை யாரும் கண்டு கொள்வதில்லை. ஏதோ உளறுகிறார் என்று கடந்து மக்கள் செல்கிறார்கள்
இவர் எங்கே சொல்றாரு.. கேமிரா முன்னாடி எழுதி கொடுத்த செய்தி யை வாசிக்கிறார்..
கூச்சமே இல்லாத ஒரு தனி பிறவி.
அப்படின்னா..?
நீங்க தமிழக மக்கள் தேர்ந்து எடுத்த முதல் அமைச்சர்.. முதலே இப்படி என்றால் என யோசிக்கிறீங்க புரிகிறது..