வாசகர்கள் கருத்துகள் ( 54 )
காலனி க்கு தமிழில் குடியிருப்பு எனப் பொருள். டாஸ்மாக் நாட்டுக்குக்குள் குடி யிருப்பு?.
இந்த கேடு கெட்ட ஆட்சி ஜாதி பெயரை எடுத்தால் போதுமா? சிஐடி காலனியில் இவர்கள் ஒழிக்கும் ஜாதிக்காரர்களா இருகாகிறார்கள். அல்லது வீனஸ் காலனியா. கட்டுமானத்தின் வீடல்லவோ உள்ளது. அப்படியானால் அம்மையார் தெரு ஆகி விடும் போல.
Super Chief minister well done!!!!!!! Today cm open GT Naidu flyover at Coimbatore ????!??!
இந்து சமூக அமைப்பு சாதி மூலம். இதில் தவறு, இழிவு இல்லை. மிகை படுத்தி வருவது திராவிட இயக்கம். சிறு பான்மை மதத்திலும் உள்ளன. இது வெட்டி வேலை. பட்டியல் இன மக்கள் இஷ்ட, குல தெய்வ வழிபாட்டில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வாக்கு வங்கி ஆலோசனை தான் ஜாதி பெயர் நீக்கும் நெறிமுறைகள். வழக்கில் இந்த உத்தரவு இட ஒதுக்கீடு முறையை தடுத்து விடும். இனி இட ஒதுக்கீடு இல்லாத முதல் மாநிலம் தமிழகமே
முதல்வர் எதிர்கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பெர்யகளில் உள்ள மதம் சம்பந்தமான கூறியீடுகள் என்ன செய்வது. இந்துக்களுக்கு மட்டும் பிரச்னை உள்ளதா இல்லை அல்லது அணைத்து மக்களுக்கும் உள்ள பிரச்சனையை தீர்க்கிறீர்களா ? தமிழ் முஸ்லீம் ராவுத்தர்கள் என்று தெரு பெயர் வைத்துவிட்டால் என்ன செய்ய ?
பள்ளி சேர்க்கை விண்ணப்பத்தில் கூற சொல்லி வற்புறுத்துவார்கள். கலப்பு மணம் செய்தவர்கள் மதம், ஜாதி இல்லை என கூறினால், அவர்கள் குறிப்பிட்டு ஆக வேண்டும். பிற மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடை பெறுகிறது. எல்லாம் ஆட்சிக்கு வந்தபோது செய்த பப்ளிசிட்டி வேலை போல், முடியும் போது சில பப்ளிசிட்டி வேலைகள். பெயர் மாற்றம் அந்த பகுதி மக்களின் வாக்குவங்கியில் பின்னடைவு தரும் என கூறுங்கள் கிடப்பில் போட்டு விடுவார்கள். உண்மையில் மாற்றம் என்பது இனி பெயர் வைக்க கூடாது. பழைய பெயர்களும் ஐந்து ஆண்டுகளில் மாற்றப்படும். ஐந்து ஆண்டு காலக்கெடு வரை பழைய, புதிய பெயர்களை பயன்படுத்தலாம்.அதற்கு பிறகு புதிய பெயர் என்பது தான் சரியாக இருக்கும்.
எந்த அதிகாரிக்கு தைரியம் இருக்கிறது என்று பார்க்கலாம். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை பெயர் மாற்ற முடியுமா
மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர் கூறுகையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால்தான் பெயர் மாற்றங்கள் செல்லும் ..அரசு தன்னிச்சையாக மாற்ற முடியாது ..தற்போது ஸ்பெஷல் ஆபீசர்கள் மட்டுமே உள்ளனர் ..முறையான தீர்மானம் நிறைவேற்றாமல் பெயர் மாற்றம் செய்ய முடியாது ..மேலும் , தொல்காப்பியர் , ஆழ்வார்கள் , சங்கப்புலவர் பெயர்கள் இல்லை ...எம்ஜிஆர் ஜெ. பெயர்கள் லிஸ்டில் இல்லை என்பதால் , கோர்ட்டுக்கு சென்று ஸ்டே வாங்கினால் டோப்பப்பா அரசு என்ன செய்யும் ?
ஆமாம், இவர் குடும்பம் விரும்பி சாப்பிடும் ஹோட்டல் பெயர் காலனி ரெயின் ட்ரீ. சீக்கிரம் பெயர் மாத்துங்க.
அப்ப காலில் போடுவதற்கு பெயர் என்ன.