வாசகர்கள் கருத்துகள் ( 72 )
நீங்கள் எதை சொன்னாலும் நம்பும் உ பி இருக்கிறவரை மற்றும் 200 ரூபா குவார்ட்டர் பிரியாணி ,எல்லா வற்றிற்கும் ஆசை படுவார்கள் இருக்கும்வரை உங்கள் ராஜ்ஜியம் தான். பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் அப்படி இல்லாவிட்டால் தெய்வம் நின்று கொல்லும்.
செல்வ பெருந்தொகை வளர்ச்சியில் உங்கள் பங்கு என்ன தலைவரே அதையும் சொல்லுங்கள்
தமிழகத்தின் வளர்ச்சியில் உங்கள் பங்கு பூஜ்ஜியம்.
கோபம் கோபமாக வருது. புளுகுனி என்பது என்பது தெரியும் ஆண்ட புளுகன் என்பது நிருபணம். பல தொளிர்ச்சாலிய்ய களுக்கு மூடு விழா. முதலீட்டார்கள் உஙகள் கமிஷின் % ஐ கேஆட்கா ஒரேஆ ஓட்ட மாய் ஓடி விடுகிறார்கள். இங்கு வர வேண்டிய 9000 கோடி அடுத்த ஆந்திரா மாநிலத்திற்கு சென்றது எப்படி? மக்கள் கோ(ஆ)பத்தில் டோப்பாவை கழட்டி விடுவார்கள். சும்மா யிருப்பதே சுகம்.
இந்த தத்திக்கு யார் இப்படி கேவலமா துண்டுச் சீட்டை எழுதித் தர்றீங்க எதை வேணாலும் எழுதிக் கொடுத்து இப்படி அவரை அவமானப்படுத்த வேண்டுமா?
தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்ணுமாம். அப்ப தமிழ்நாடு தனிநாடா. இந்திய நாட்டின் ஒரு மாநிலம் கிடையாதா. இதன்ன புதுப் பொரளியா இருக்கு. அது சரி. எந்த வளர்ந்த நாட்டில் இலவசங்கள் உரிமைத்தொகை கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுகளுக்கு பத்து லட்சம் எல்லாம் குடுக்கறாங்க. கேக்குறவன் கேனயனாக இருந்தால் எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டிச்சுன்னு கூட சொல்லுவானுக.
சென்னையை முதல் தரமான நகரமாக மாற்றுங்கள். ஆனால் அதன் பின் விளைவுகள் பல ஆண்டுகளுக்கு பின் பாதிக்கும். தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் பிற சிற்று வூர்களை மேம்படுத்துங்கள். நியூ யார்க் பெரிய நகரமாக இருந்தாலும் அது ஒரு பெருச்சாளிகள் எலிகள் ஓடுகிற நகரமாக தான் தெரிகிறது. காந்தியடிகள் கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்றார் . மக்களின் வளர்ச்சி தான் மாநிலத்தின் வளர்ச்சியே தவிர நகரங்களின் வளர்ச்சி மக்களின் வளர்ச்சி அல்ல. சின்ன சின்ன வூர்களில் வாழும் மக்களை சென்னையை பெரிதாக்கி வேலை செய்ய வைப்பதை விட்டு விட்டு சின்ன வூர்களை முன்னேற்றி வேலைகளை சின்ன வூர்களுக்கே கொண்டு செல்லலாமே. மாநிலம் முழுவதுமே வளர வேண்டும். சென்னை மட்டும் முக்கியமல்ல. நீங்கள் சென்னைக்கு மட்டும் தலைவர் அல்ல. மாநிலத்துக்கே தலைவர். பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள். ஓட்டை ஒடிசல் இல்லாத பேருந்துகளை மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப்படுத்த பெண்களிடமும் பிரயாண சீட்டுக்கு பணம் வசூலியுங்கள். உண்டியல் கூட வைக்கலாம் பேருந்துகளில் நல்ல பேருந்துகள் கிடைக்க. இதில வேற பேருந்துத்துறை நஷ்டத்தில் படுகிறதாம்.
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு, அது திராவிட டிக்ஷனரி வார்த்தை அதன் உண்மை அர்த்தம் இப்படி புரிந்து கொள்ளவும். எங்கள் குடும்ப வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு-mudhalvar ஸ்டாலின் பெருமிதம்
இந்தியாவின் வளர்ச்சியில் எங்கள் குடும்பத்தின் பங்கு முக்கியம் வாய்ந்தது என்றும் சொல்லலாம். உங்கள் குடும்பமே ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியை நடத்தி விட்டு இப்படி பேசுவது சரியாக தெரிகிறதஆ? ஒரே கட்சியோ குடும்பமோ ஆட்சி நடத்தினால் ஏதோ ஒரு வளர்ச்சி இருந்து தான் ஆக வேண்டும். அப்படி இல்லை என்றால் என்ன புடுங்குவதற்காக ஆட்சியை நடத்துகிறீர்கள்? பிடுங்குவது எனபது நான் குறிப்பிட்டது வூழலை தான்.வூழ்ல் என்பதே மக்கள் பணத்தை பிடுங்குவது தான். உங்களால் இந்தியயாவுக்கு வளர்ச்சியை விட தளர்ச்சியை தான் அதிகம். இன்னொரு கட்சியும் ஆட்சி நடத்தியிருந்தால் வேறுபடுத்தி பார்த்து கருத்து சொல்லமுடிந்திருக்கும்.
ஓஓஓஓஓ. உங்க வீட்டு வளர்ச்சி சொல்றீகளா அப்பா...
கடந்த 30 ஆண்டுகளாக பீ சப்பி ஆட்சி செய்யும் குஜராத்தில் கடந்த இரண்டு வருடத்தில் 54 தொடக்கபள்ளிகள் மூடப்பட்டுள்ளது,341 பள்ளிகளில் ஒரே ஒரு வகுப்பறை மட்டுமே உள்ளது,1606 பள்ளிகளில் 1முதல் 8 வகுப்புவரை உள்ள வகுப்புகளுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார், 5012 தொடக்க பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானமே இல்லை, இப்படித்தான் உள்ளது உங்கள் பீ சப்பி ஆட்சி செய்யும் மாநிலங்களின் வளர்ச்சி ,இந்த செய்திகள் அனைத்தும் குஜராத் சட்ட பேரவையில் அம்மாநில கல்வி அமைச்சர் கூறிய வார்த்தைகள், தமிழ்நாட்டை குறை சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? உங்கள் மூளைகள் மத வெறியால் மலுங்கடிக்கபட்டுள்ளது என்பதை உணருங்கள்.
மத வெறியாலும், tacmac வெறியாலும் உங்கள் மூளைகள் மலுங்கடிக்கபட்டுள்ளது என்பதை உணர்ந்து விட்டோம் ....
மற்ற மாநிலங்களை பற்றி நாங்கள் ஏன் கவலை பட வேண்டும்.வோட்டு குஜராத்துக்கு போடவில்லை.முதல்வர் குடும்பம் திமுகவினர் தனியார் குடும்பம் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கொள்கையாம் மத்திய அரசு அனுமதி வாங்கி இந்தி கற்று கொடுப்பார்களாம்.அதுவும் கொள்ளை கட்டணம் செலுத்த வேண்டுமாம்.கல்வி அமைச்சர் மகன் தமிழ் படிக்க மாட்டாராம்.பிரெஞ்ச் படிப்பாராம் ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு இரு மொழி கொள்கையாம்.இது என்னங்க நியாயம்.கேட்டால் கேள்விக்குரிய பதில் வராது.
வாழ்நாள் கொத்து அடிமை நீங்கள்
சரிங்க மோரட்டு கொத்தடிமை மனோஜ்
In Gujarat , majority people put their kids in private schools due to availability at nook and corner . So as usual government schools are deserted . More over , people have income to spend for kids school educations . So know the fact , before you write
குழந்தாய் உனது வீடு சிதிலம் அடைந்துள்ளது அப்போது என்ன செய்யவேண்டும். 1 திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு ரூ 200 உபிஸ் ஆக இருந்தால் அதோ அந்த பிரதேசத்தில் உள்ள வீடும் தான் நிறம் குறைந்து காணப்படுகின்றது. அது எவ்வளவு மோசம் என்று டப்பா அடிப்பான். 2 மனிதனாக இருந்தால் - எனது வீட்டின் சிதிலத்தை இப்போது நான் மிகுந்த முயற்சி எடுத்து மாற்றிவிட்டேன் என்று சொல்லுவார்
தமிழ்நாட்டை குறை இருக்கிறது. அதற்க்கு தகுதி இல்லை என்கிறீர்கள். வூழ்ல் வூர் அறிந்தபிறகு வளர்ச்சியை பற்றி சொல்ல அவருக்குமட்டும் என்ன தகுதி இருக்கிறது.