உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்ப்புத்தாண்டு; பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் வாழ்த்து

தமிழ்ப்புத்தாண்டு; பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடும் இந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

மகிழ்ச்சியான தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும், அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும்மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதமிழ்ப்புத்தாண்டு திருநாளில் தமிழகத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புனிதமான சடங்குகளுடன் ஒரு நம்பிக்கையோடு புத்தாண்டை நாம் வரவேற்கும் போது, இந்த நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான அனைத்து நன்மைகளையும் அளிக்கட்டும்.பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர், அண்ணாமலைஉலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு, இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு, அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், அளிக்கும் ஆண்டாகவும், அனைவரின் வாழ்விலும், அன்பும், அமைதியும் பெருகும் ஆண்டாகவும், புதிய தொடக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் ஆண்டாகவும் அமையட்டும். இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

என்றும் இந்தியன்
ஏப் 14, 2025 17:08

நரேந்திர மோடி என்று தமிழில் கூட எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்


Balasubramanyan
ஏப் 14, 2025 17:07

It is a usual practice. CM always uses Tamil word always for his survival. He is a Tamilian but does not have a heart to send a greeting on this Tamil new year. What about other parties in their alliance. Where is thru VAIKO,Trichy Siva Maran . Always cry in parliament-festivals and English about Hindi imposition and Tamil is the oldest language. But they will send greetings to minority especially Muslims festivals. We must thank him and his HRCE minister for allowing special poojas on this occasion.


TRE
ஏப் 14, 2025 15:35

மதவாதிகள் நோட்டாவுக்கு கீழ தான் தமிழ்நாட்டில்


N Sasikumar Yadhav
ஏப் 14, 2025 14:40

ஓஷி இலவசம் ஆயிரம் ஐநூறு என வாங்கிக் கொண்டு விஞ்ஞானரீதியான ஊழல்வாதிகளுக்கு ஓட்டுப்போடும் களவானிகள் மோடி வாழ்த்து சொல்வதை கேள்வி கேட்கிறதுகள்


Ramesh Sargam
ஏப் 14, 2025 12:37

தமிழக தெலுகு முதல்வர் வாழ்த்து எதுவும் கூறவில்லை போல்தெரிகிறது.


Indian
ஏப் 14, 2025 18:00

நீ எந்த ஊரு , பிஹாரா ??


sivakumar Thappali Krishnamoorthy
ஏப் 14, 2025 11:47

தமிழ் பேசும் உலக தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


nb
ஏப் 14, 2025 11:47

டமிலன்ஸ் வாழ்த்து சொல்லாதவனுக்கு தான் ஓட்டு போடுவானுங்க


Sampath Kumar
ஏப் 14, 2025 11:38

தமிழில் வாழ்த்து ஹீஹீ நம்பிட்டோம்


Murugesan
ஏப் 14, 2025 11:56

திராவிட தெலுங்கு அயோக்கியனுங்களுக்கு வாழ்த்துக்கள்


xyzabc
ஏப் 14, 2025 11:34

கொத்தடிமைகளுக்கு ஒரு peg டாஸ்மாக் போதும்.


அப்பாவி
ஏப் 14, 2025 11:30

பத்து வருசமா இதே பல்வலி...


முக்கிய வீடியோ