உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பா.ஜ.,வில் மாஜிக்கள் ஐக்கியம்

தமிழக பா.ஜ.,வில் மாஜிக்கள் ஐக்கியம்

சென்னை : அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவராகவும், ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாகவும்,எம்.பி.,யாகவும் இருந்த மூக்கையா தேவர் மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முத்துராமலிங்கம், மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சென்னையில் நேற்று, பா.ஜ.,வில் இணைந்தார்.மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில தேர்தல் பிரசார செயலரும், கல்வியாளருமான அனுஷா தேவி, அ.தி.மு.க., முன்னாள்எம்.பி.,யும், கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் செயலருமான விஜயகுமார் ஆகியோரும் நேற்று பா.ஜ.,வில்இணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி