மேலும் செய்திகள்
காஸ் வாடிக்கையாளர் சரிபார்ப்புக்கு ரூ.300 வசூலா
37 minutes ago
வலை வளை பகுதிக்கு
2 hour(s) ago
மதுரை: சினிமா செய்திகள்
2 hour(s) ago
சினிபிட்ஸ் 1
2 hour(s) ago
- - நமது நிருபர் -: 'டாஸ்மாக்' தொழிற் சங்கங்கள் சார்பில் நாளை முதல் நடக்க உள்ள கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் குறித்த ஆயத்த மாநாடு, ஈரோடில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், ஒருங்கிணைப்பாளர் சுப் ர மணியம் அளித்த பேட்டி: பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, டாஸ் மாக் ஊழியர்கள் போராடு கின்றனர். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.
37 minutes ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago