உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவியரிடம் அத்துமீறல்; ஆசிரியர், பள்ளி முதல்வர், செயலர் கைது

மாணவியரிடம் அத்துமீறல்; ஆசிரியர், பள்ளி முதல்வர், செயலர் கைது

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி சல்மா மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த மாதம் 22ல், துாத்துக்குடியில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் சல்மா பள்ளியில் இருந்து ஐந்து மாணவியரை உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங் என்பவர் அழைத்து சென்றார். மறுநாளும் போட்டி நடந்ததால் இரவு அங்குள்ள அறையில் தங்கி இருந்தனர்.அப்போது மாணவியருக்கு மது கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், பாலியல் ரீதியாக அத்துமீறி நடக்க முயன்றார். இதை தாமதமாக அறிந்த பெற்றோர், நேற்று சல்மா மெட்ரிக் பள்ளியை முற்றுகையிட்டனர். கோவையில் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

பள்ளி முதல்வர், செயலர் கைது

உடன்குடியில் உள்ள சல்மா மெட்ரிக் பள்ளியில், மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பொன்சிங் கைதை தொடர்ந்து, சம்பவத்தை மறைத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சார்லஸ் ஸ்வீட்டி, செயலர் செய்யது அகமது ஆகியோரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

எஸ் எஸ்
நவ 12, 2024 13:41

பத்மா சேஷாத்ரி பள்ளியில் புகார் என்றவுடன் கர்ஜித்த கனிமொழி ஏன் எதுவும் சொல்லவில்லை? இத்தனைக்கும் அவரது தொகுதி


Kanns
நவ 12, 2024 12:46

Seems False Case. How Come RapeMolestation can happen when Many Present in Function Hoisting School people also see girls have All BadHabits incl DrinkDrug Lesbs etc. And how Non -Present HM, Secretary Involved. SHAME ON JUSTICE, IF AntiSociety FalseCaseHungry Criminals Not Punished


KRISHNAN R
நவ 12, 2024 11:39

இந்த பள்ளி தலாளர்க்கு..... நெஞ்சு வலியாம்.... அண்மை செய்தி..நம்புங்கள் மக்களே


rasaa
நவ 12, 2024 10:17

ஊரின் பெயருக்கு உடன்குடி ஏற்றாற்போல் மாணவிகளை குடிக்கவைத்துள்ளார்கள். தலைமை ஆசிரியர், நிர்வாகத்தினர் பள்ளி நடத்துகின்றார்கள்? வேறு ஏதேனும் தொழில் நடத்த சொல்லிக்கொடுக்கினறார்களா? ஏம்ப்பா... என்ன இது கொடுமை.


VENKATASUBRAMANIAN
நவ 12, 2024 09:37

இதுதான் திராவிட மாடல். காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்த இதுபோன்ற ஆசிரியர்களினால் ஒட்டு மொத்த ஆசிரியர்களுக்கும் அவமானம். இதை அப்பள்ளியில் உள்ள நேர்மையான ஆசிரியர்கள் கண்டித்து இருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது


Bhaskaran
நவ 12, 2024 09:28

கழக அனுதாபியாயிருப்பான்.இவன் ஆணுறுப்பு வெட்ட வேண்டும்


அய்யம்பேட்டை ஆர் சங்கர்
நவ 12, 2024 08:41

மாணவ மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருட ஜெயில் தண்டனை (ஜாமின் இல்லாத) கொடுக்கப்பட வேண்டும். வேலியே பயிரை மேயும் செயலில் ஈடுபடும் மற்றவர்களுக்கும் இது ஒரு பயம் தரும் பாடமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ மாணவிகளின் புகார் பெட்டி பெற்றோர் புகார் பெட்டி மற்றும் ஆண் பெண் ஆசிரியர்கள் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். புகார் பெட்டி மரத்தால் ஆனதாக இருக்கக் கூடாது. யாரேனும் புகார் கடிதம் அதில் இட்டால் வெளியிலிருந்து பார்க்கும் போது பெட்டியில் புகார் இருப்பது தெரியுமாறு பிளாஸ்டிக் வடிவத்தில் அந்த பெட்டிகள் இருக்க வேண்டும். அந்தப் பெட்டிகளின் பூட்டு சாவிகள் மாவட்டகல்வி அலுவலக அதிகாரிகளியிடம் இருக்க வேண்டும். ஒவ்வொரு வார தொடக்கத்திலும் மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளிகளிலும் வந்து புகார் பெட்டிகளை ஆய்வு செய்து கடிதங்கள் ஏதேனும் இருப்பின் அதை எடுத்துச் சென்று மாவட்ட கல்வி அதிகாரியிடம் கொடுத்து அதற்கு உண்டான நடவடிக்கைகளை உடனடியாக அவர் எடுக்க வேண்டும். இந்த புகார் பெட்டியின் மூலம் தவறுகள் தாமதம் இன்றி சுட்டிக்காட்டப்படலாம் அல்லது முளையிலேயே கிள்ளி எறிய உதவியாக இருக்கும். இதற்கென்று ஒரு முறையான அரசு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும். கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் மத்தியில் கலவி பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு களை பிடுங்கப்பட வேண்டும். இம்மாதிரியான வழக்குகளை கையாளும் போது போக்ஸோ போன்ற கடுமையான சட்ட விதிகளை பயன்படுத்த வேண்டும். குற்றவாளிகளை வசதிகள் நிறைந்த சிறைச்சாலையில் அடைப்பதை தவிர்த்து ராஜஸ்தான் மற்றும் இதர மாநில பகுதிகளில் உள்ள பாலைவனங்களில் இடம் நிறைய காலியாக உள்ளது. அங்கே ஜெயில் அமைத்து இதைப் போன்ற கயவர்களை பாலைவன ஜெயிலில் 10 வருடங்களுக்கு விட்டு விட வேண்டும். இதேபோன்ற தண்டனையை கண்டு பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் கள்வர்கள் யாரேனும் இருப்பின் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். அரசு அலுவலங்களிலும் வைக்கப்பட்டுள்ள மரத்தாலான புகார் பெட்டிகளை உடனடியாக மாற்றம் செய்து பிளாஸ்டிக் வடிவிலான புகார் பெட்டிகளை வைக்க ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும். நாட்டு மக்களின் நலன் விரும்பி Dora Bheem Channel


sundararajan
நவ 12, 2024 08:32

ஆணுறுப்பை அகற்றி விடுவது தான் ஆகாஷ் சிறந்த தண்டனை


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 12, 2024 08:28

இவருக்கு தண்டனை எதுவும் கிடைக்காது. தங்கையின் ஆசி அமோகமாக இருக்கும்


raja
நவ 12, 2024 07:59

இதுதாண் திராவிட மாடல்... விடியல் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை