மேலும் செய்திகள்
மாநில கிரிக்கெட் அணிஅரசு பள்ளி மாணவர் தேர்வு
21-Oct-2026
சிதம்பரம் மாணவனுக்கு முதல்வர் பாராட்டு
07-Nov-2026
பென்னாகரம்: பென்னாகரம் அருகே, அரசு பள்ளி மாணவனை தாக்கியதாக, ஆசிரியர் மீது போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மாங்கரையில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனை, கணித ஆசிரியர் ரெக்ஸ் அடித்ததாக கூறி, இன்று (நவ.,20) மாணவனின் பெற்றோர் பென்னாகரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
21-Oct-2026
07-Nov-2026