உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா

சென்னை: தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், தமிழ் மாநில தேசிய ஆசிரியர் சங்கம் மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இணைந்து, ஆசிரியர் தின விழாவை நடத்தியது. 'ஆசிரியர் செம்மல் விருதை', சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் வழங்கினார். அருகில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, அம்பேத்கர் சட்டப்பல்கலை துணைவேந்தர் விஜயகுமார், தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவன வல்லுநர் வஜ்ரவேலு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை