வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாநிலத்தில் உள்ள , அங்கீகாரம் பெற்ற, அனைத்து கம்பெனிகளுக்கும் ஒரு unique number ஐ , மாநில அரசு வழங்க வேண்டும். அந்த நம்பரை , அனைத்து கம்பெனிகளும் , பொது மக்களுக்கு, தெரியும் படியாக, கம்பெனி வாசலில் எழுத வேண்டும். மேலும், மாநில அரசு, அனைத்து நம்பரையும், கம்பெனி பெயரோடு, ஒரு website ல் வெளியிட வேண்டும்.