வாசகர்கள் கருத்துகள் ( 66 )
முதல்வருக்கு இத்தகைய மஹா மேதாவித்தனமான ஆலோசனைகளைக் கொடுக்கும் பிருஹஸ்பதி யாரோ? கேள்வி கேட்பவர் உ. நீ . மந்தத்தை நோக்கி அவர்கள் பல கோணங்களிலும் கேள்விகளை ஆராய்ந்து பதிலளிக்க போகிறார்கள் இதில் இவர் எதற்காக ‘ஹிந்தி வேண்டாம் போடா’ கோஷம் போல கோஷம் போடுவதற்கு மற்ற மாநில முதல்வர்களைக் கூட்டு சேர்க்கிறார்? அவர்களிடம் மட்டும் சட்ட ஆலோசகர்கள் இல்லையா? அவர்கள் இந்தக் கூட்டு எதிர்ப்பை எவ்வளவு தூரம் ஆதரிக்க விடுவார்கள்? எல்லா மாநில வக்கீல்களும் இவர்களுக்கு ஜால்றா தட்டுவார்களா?
உங்க கிட்ட நாட்டை கொடுத்த மக்களை சொல்லணும்
டெவலட்மென்ட்....டெவலட்மென்ட்....டெவலட்மென்ட்....தனது மூளையை சொன்னார் போலும்
இவனோட கட்சி ஆளுங்க அரக்கோணத்தில் கல்லூரி பெண்களை கற்பழித்து திருட்டுத்திராவிடிய களவாணிகழகபயலுகளுக்கும் சப்ளை செய்வது இவனுக்கு தெரியாதா? இவனது ஆட்சில அந்த பெண்கள் மீடியாவில் கூறுவது நெஞ்சைப் பிழிகிறது. குமரிகள் கிழவிகள் குழந்தைகள் என யாரும் இவனோட ஆட்சில பாதுகாப்பாக இல்லை. வெக்கங்கெட்ட மானங்கெட்ட தமிழக போலீஸ் எங்கே? தேர்தலில் இவனுக்கு சவ அடி கட்டாயம் மவனே.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள உள்குத்து புரியாத முதலமைச்சர்...
அறிவு என்ன விலை
ஆட்டம் வரம்புமீறி போகிறது. டாஸ்மாக் வழக்கு தலைக்கு மேல் கத்தியாக தொங்குகிறது. மக்களை திசை திருப்ப இந்த நாடகத்தை ஆரம்பித்து விட்டார். நீட் தேர்வால் தற்கொலை நடக்கிறது அதனால் அதை நிறுத்த வேண்டும் என்று கத்துகிறார். பத்து பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்த பலர் இப்போது தற்கொலை செய்து கொண்டு உள்ளனரே. இந்த தேர்வுகளையும் தடை செய்து விட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிப்பாரா திராவிட தலைவர்.
மு.... ளின் மூளையில் முன்னூறு பூ மலரும் இப்படித்தான் வள்ளுவரும் இங்கிலீஷில் எழுதி வச்சாரு என்பது போல இருக்கின்றது ஸ்டாலினின் ஒவ்வொரு காரியமும்
excellent comment given the situation
ஸ்டாலின் ஏன் இவ்வளவு பயப்படுகிறார். நாளைக்கே அவர் வில்சன், கோட் சரவணன், தமிழன் பிரசன்னா, R S பாரதி அவர்களை உயர் நீதி மன்றத்திலோ அல்லது ஆலந்தூர் உரிமையில் நீதி மன்றத்திலோ குடியரசு தலைவர் கேள்விகளுக்கு உச்ச நீதி மன்றம் பதில் தரக் கூடாது என்ற மனு தாக்கல் செய்து தடை ஆணை பெறலாம். இதை கான்ஸ்டன்டைன் ரவி, மனுஷ்ய புத்ரன், மூத்த பத்திரிகையாளர் மணி, ஹிந்து N ராம், அருணன் ஆகியோரும் சேர்ந்து மனு தாக்கல் செய்யலாம். ஸ்டாலின் Indi கூட்டணியில் உள்ள தலைவர்களிடமும் பேசி அந்தந்த மாநிலத்தில் மனு தாக்கல் செய்ய வைக்க வேண்டும். முடிந்தால் குடியரசு தலைவரை உச்ச நீதி மன்றம் Art 142 பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டிற்கு ஜனாதிபதி 14 கேள்விகள்
16-May-2025