உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.ம.மு.க., அலுவலகம் புதிய முகவரிக்கு மாறுகிறது

அ.ம.மு.க., அலுவலகம் புதிய முகவரிக்கு மாறுகிறது

சென்னை:அ.ம.மு.க., தலைமை அலுவலகம் இடம் மாறுகிறது.சென்னை, ராயப்பேட்டையில், அ.ம.மு.க., தலைமை அலுவலகம், வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது, 21/11, முதல் பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை -20 என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.வரும் 23ம் தேதி 9:00 மணிக்கு, அக்கட்சி பொதுச்செயலர் தினகரன், புதிய தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து, கட்சிக் கொடியேற்ற உள்ளார். இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க, கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை